வழக்குரைஞர் மற்றும் சட்டத் தமிழ் காவலர் PRJ அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு.
சிந்திக்க, சிரிக்க, சிறந்ததைத் தேட என பல வழிகளிலும் கருத்தைக் கவரும் பல்வேறு கட்டுரைகள் நிரம்பிய நூல்.
தலைப்புகள் வருமாறு:-
- 1. படிக்க வேண்டும் என்பதற்கு இத்தனை காரணங்களா?
- 2. 6543210 - இது எல்லோருக்கும் பிடித்த நம்பர்
- 3. ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
- 4. பயம் ஒரு மாயை
- 5. பேருந்து நடத்துனருக்கு இதெல்லாம் தேவையா?
- 6. ஒட்டுக் கேட்பவர்களின் கவனத்திற்கு
- 7. கடவுளே... இதற்கு எதற்கு என்னை தேர்ந்தெடுத்தாய்?
- 8. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கலை
- 9. அசைவம் இருக்கு... குடிக்கிறிய லே...?
- 10. லீகலும் லாஜிகலும்
- 11. 'பேக்கு' வர்மம் பற்றி தெரியுமா...?
- 12. அணிலைப் போலவாவது வாழ்வோமே...?
- 13. மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காக்க ஒரு சட்டம் வேண்டும்
- 14. மணமுறிவை தவிர்க்க இதோ சில ஆலோசனைகள்
- 15. பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைக்க நீதிபதி கையாண்ட வைத்தியம்
- 16. நட்பு எப்படி உடைகிறது...?
- 17. எப்படி இருந்தாலும்...
- 18. நீங்கள் நேசித்தவர்களை நீங்களே நோகடிக்க முடியுமா...?
- 19. மீண்டும் சிறப்பாக காதலிப்போம்
- 20. ஆரம்பத்திலிருந்து ஆரம்ப்பிப்போமா...?
- 21. என்று பொருளல்ல ....
- 22. வெட்டிச் சாமதானங்கள் சட்டத்தில் வேலைக்கு ஆகுமா...?
- 23. தூண்டுதலுக்கு பலியாகி விடாதே..!
- 24. அடி...அறிவில்லாதாவளே ....!
- 25. நீ ரொம்ப நல்லவொ ....!
- 26. மனைவியின் மொழியை புரிந்து கொள்வது எப்படி...?
- 27. ஏண்டி ... எப்போடி வந்து சப்பாத்தி சுட்டு தரப் போறே...?
- 28. பல்வேறு பெண்களின் ராசி பலன்கள்
- 29. பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள்
- 30. குத்தி விடும் ஆண்கள்
- 31. சுய மதிப்பீட்டுக்கு வழி
- 32. வாங்க.. கொஞ்சம் பிரக்ட்டிகலா நடந்துக்குவோம்
- 33. நெஞ்சம் மறப்பதில்லை...!
- 34. தகவல் தரப்படவில்லை என்றால் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகர் செய்யலாம் !
- 36. மருத்துவர்களே ... உடன் இருப்பவரால் உங்கள் நற்பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் !
- 37. 'கிரிடிட் கார்ட்' எனப்படும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள் 38. நாங்க நிறைய அழுதிட்டோம் ....
PRJ, Jayarajan, Motivational, Nalla