இறந்து போன பிரதிவாதியின் சொத்தானது வழக்கின் கோப்பில் உள்ள இதர பிரதிவாதிகளால் பெருமளவில் சார்பாண்மை செய்யப்படுகின்றது எனும்போது, இறந்த அப்பிரதிவாதியின் சட்டமுறை பிரதிநிதிகள் அனைவரும் தரப்பினர்களாக சேர்க்கப்படவில்லை என்பதால் அந்த உரிமை வழக்கு அறவாவாகி (abate) விடாது : உச்ச நீதிமன்றம்.
The Supreme Court has held that a suit will not abate for not impleading all legal representatives of the deceased defendant, if the estate of the deceased was otherwise substantially represented by other defendants on record.
தீர்ப்பு குறித்து மேலும் அறிய பின்வரும் இணைப்பின் மீது சொடுக்குக