AIB தேர்வுக்கு தயாராவது எப்படி? - பிஆர்ஜெ தரும் குறிப்புகள் -

Posted by Admin September 04, 2023

AIBE எனப்படும் அனைத்திந்திய வழக்குரைஞர் குழாம் தேர்வுக்கு தயாராவது எப்படி என்பதற்கு சில முக்கிய குறிப்புகளை சட்டக்கல்வியாளர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் இந்த காணொலியில் தந்துள்ளார்.

  • தேர்ச்சி பெற 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்;
  • எந்தெந்த சட்டங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்?
  • Bare Act எனப்படும் சட்டப்பிரிவுகள் மட்டும் அடங்கிய நூல்களை தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லும் சலுகை தொடர்பான குறிப்புகள் மற்றும் முக்கியத்தகவல்கள்

என AIBE பற்றி பல்வேறு முக்கிய விடயங்களை சட்ட நூலாசிரியர் திரு. பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் இந்த காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்.

 

AIBE நூல்களுக்கு

www.shripathirajanpublishers.com என்ற வலைதளத்திற்கு வருகை தருக.

கட்புலனம் எண் 9943025132