Ben Thanh Market Visit in Vietnam (வியட்நாமில் உள்ள பென் டா மார்க்கெட்)

Posted by Admin April 28, 2020

https://youtu.be/R6fVUvazqcw

வியட்நாம் நாட்டில் ஹோ சி மின் நகரத்தில் அமைந்துள்ளது இந்த பென் டா மார்க்கெட். இதில் துணிமணிகளிலிருந்து பரிசுப்பொருட்கள் வரைக்கும், அதுபோல் மரக்கறியிலிருந்து பலதரப்பட்ட மாமிச கறி வரைக்கும் எல்லாமே கிடைக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய சந்தை. சுற்றிப்பார்க்க குறைந்தபட்சம் அரை நாள் ஆகும். இது ஹோ சி மின் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. விலை அதிகமாக சொல்வார்கள். பேரம் பேசி வாங்கலாம். வியட்நாம் பணமான டாங் என்பதிலிருந்து அமெரிக்க டாலருக்கு மாற்றி, பின் அதிலிருந்து நமது இந்திய நாட்டு பணத்தை கடகடவென கணக்குப் போட தெரிந்திருப்பது நல்லது.