Criminology and Penology - University Question Paper pattern - Discourse and Hints in Tamil by PRJ

Posted by Admin June 21, 2020

குற்றவியல் தத்துவம் மற்றும் தண்டனையியல் தொடர்பான இந்த இரண்டாம் காணொலியில் சட்டக்கல்வியாளர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் மேற்படி பாடத்திற்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் வழங்கும் வினாத்தாள் வடிவமைப்பு பற்றி தெளிவுற விளக்கியுள்ளார். மேலும் விடை அளிக்கும் முறை பற்றியும் விளக்கியுள்ளார்.

தேர்வுக்கு தயாராகும் முன் திரு பி.ஆர்.ஜெ. அவர்களின் இந்த காணொலியை ஒரு முறை பார்த்தால், அது நல்லதொரு புரிதலை உண்டாக்கும்.

இந்த காணொலி உங்களுக்கு பிடித்திருந்தால் விருப்பம் தெரிவிக்கவும், பகிரவும், மேலும் எங்கள் இந்த காணொலியலை வரிசை (சேனல்) சந்தாதாரராகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

உங்களுக்கு தேவையான சட்ட மற்றும் போட்டித் தேர்வு நூல்களை இந்த தளத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். நன்றி www.shripathirajanpublishers.com