நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கான பொதுத்தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் [Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024] நடைமுறைக்கு வந்தது -

Posted by Admin June 22, 2024


நாடு முழுவதும் நடைபெறும் பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டத்தை [Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024] ஒன்றிய அரசு ஜூன் 21 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

நேர்மையற்ற வழிகளைக் கையாண்டு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு இச்சட்டத்தின் கீழ், 5-10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். 2024 பிப்ரவரியில், இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

#public_examinations #prevention_of_unfair_means

 

Most Relevant Product

India and The World in Tamil (உலக அரங்கில் இந்தியா) - For UPSC AND TNPSC and all Competitive Exams including Civil Services

Indian Polity (In Tamil) / இந்திய அரசியலமைப்பு / Useful for UPSC, TNPSC and Civil Service Examinations / 10th Edition

History of India in TAMIL (From Plassey to Partition - From 1757 to 1947) / இந்திய வரலாறு (பிளாசி முதல் பிரிவினை வரை - 1757 முதல் 1947 வரை) - For TNPSC, UPSC, Civil Services and other Competitive examinations - மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு

History of Contemporary India in TAMIL (From 1947) / சம கால இந்திய வரலாறு (1947 முதல்) - For TNPSC, UPSC, Civil Services and other Competitive examinations - மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு

UPSC Civil Services Preliminary Examination Guide for GENERAL STUDIES PAPER II Previous Years' Solved Papers from 2011 to 2019 and 10 Model Papers

History of India in TAMIL (From Sindu to Plassey - From 3000 B.C. to 1757 A.D.) / இந்திய வரலாறு (சிந்து முதல் பிளாசி வரை - கி.மு.3000 முதல் கி.பி.1757 வரை) - For TNPSC, UPSC, Civil Services and other Competitive examinations - மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு