தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுக் கையேடுகள் வெளியீடு

Posted by Admin July 17, 2021

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான தேர்வுகளுக்கு சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் இரண்டு சிறப்பான கையேடுகளை வெளியிட்டுள்ளது.

தேர்வுக் கையேடு I

அலுவலக உதவியாளர், சுகாதாரப் பணியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டக்காரர், காவலர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர், மசால்ஜி, வாட்டர் மேன் மற்றும் வாட்டர் வுமன் ஆகிய பணியிடங்களுக்கு ஒரு கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2012, 2015, 2018, 2019, ஆகிய முந்தைய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம் விளக்கமான பாடங்கள் மற்றும் கொள்குறி வகை வினா விடைகளும் தரப்பட்டுள்ளன. விளக்கமான பாடங்கள் தலைப்பானது பகுதி அ மற்றும் பகுதி ஆ என பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி அ, பொது அறிவு தொடர்பானது, இதன் கீழ்

  • (1) வீட்டு பராமரிப்பு முறைகள் மற்றும் சுகாதாரம்,
  • (2) உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல்,
  • (3) நீர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு,
  • (4) தோட்டக்கலை உபகரணங்களை கையாளுதல் மற்றும் பராமரிப்பு செய்யும் முறைகள்,
  • (5) வீடு மற்றும் அலுவலகம் பராமரிக்கும் அடிப்படை கொள்கைகள்,
  • (6) அடிப்படை கணிதத்திறன்

ஆகிய தலைப்புகளின் கீழ் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. பகுதி ஆ-வில் பொது தமிழ் குறித்த பாடங்கள் தரப்பட்டுள்ளன.

இதன் விலை ரூ. 420/- மட்டுமே

தேர்வுக் கையேடு II

இந்த இரண்டாம் கையேடு சோப்தார் (Chobdar), அலுவலக உதவியாளர் (Office Assistant), சமையல்காரர் (Cook), வாட்டர்மேன் (Water man), ரூம் பாய் (Room Boy), காவலாளி (Watchman), புத்தக மீட்டமைப்பாளர் (Book Restorer), நூலக உதவியாளர் (Library Attendant) ஆகிய பணியிடங்களுக்கு உரியது. இந்த கையேட்டிலும் முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.

மேலும் பகுதி அ என்ற தலைப்பு பொது அறிவு பாடங்களுக்கு உரியது. இதன் கீழ்

  • (1) வீட்டு பராமரிப்பு முறைகள் மற்றும் சுகாதாரம்,
  • (2) உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பற்றிய பொது அறிவு,
  • (3) சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள்,
  • (4) அலுவலக பராமரிப்பு,
  • (5) அடிப்படை கணிதத்திறன்,
  • (6) நடப்பு நிகழ்வுகள்

ஆகியன விளக்கப்பட்டுள்ளன. பகுதி ஆ-வில் பொது தமிழ் குறித்த பாடங்கள் தரப்பட்டுள்ளன.

இதன் விலை ரூ. 360/- மட்டுமே.

இந்த இரண்டு கையேடுகளும் தற்போது www.shripathirajanpublishers.com என்ற எங்கள் வலைதளத்தில் கிடைக்கின்றன. எங்கள் வாட்சப் எண் 9943025132.

இந்த கையேடுகளுக்கு விரைந்து ஆணை அனுப்பி சிறந்த வேலைவாய்ப்புக்கான தேர்வுக்கு முனைந்து பாடுபடுவீர்.

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் !

Most Relevant Product

TNPSC பொதுத் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற கையேடு / 3460 Q & A - அனைத்து வகையான TNPSC தேர்வுக்கு பயன் தருவது / முந்தைய தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் 2860 Q & A - அனைத்து வகையான TNPSC தேர்வுக்கு பயனுள்ள கையேடு / Useful Guide for All TNPSC Examinations for GENERAL TAMIL 2860 Q & A

TNPSC (CESS Examination) Guide for the post of JUNIOR DRAUGHTING OFFICER (Civil Engineering and General Studies) Study Materials, Objective Type Q & A, Solved Papers

TRB-UG History (வரலாறு) | பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு சிறப்புக் கையேடு | Graduate Teachers | Block Resource Teacher Educators (BRTE) Examination Guide (Tamil) | Compulsory Tamil Language Eligibility Test | History Practice Paper with Detailed Answer | Important Study Materials, Objective Type Q & A, Previous Exam. Solved Papers | Latest New Syllabus

ஊராட்சி சட்டம் MCQ (கொள்குறி வகை வினாக்கள் விடைகள்I) MCQ on Tamil Nadu Panchyat Act, 1994 / In Tamil and English

Plus 1 (+1) Public Exam 2020 Guide for BOTANY with Key Answers for All Questions and 15 Model and Previous Exam Solved Papers 2019 - March/June - Based on New Syllabus 100 Mark Pattern

Very Latest 2025 Guide with Objective Type Questions and Answers for ASSISTANT SURGEON (GENERAL) Examination conducted by MRB | Useful compilation of OTQAs | 13358 OTQAs in Medical Sciences and 1300 OTQAs in Tamil Language Eligibility Test | Previous year solved papers 2017, 2019, 2021 & 2022 | 2025 Edition