இந்திய நாடு முழுவதும் தமிழைப்பாட மொழியாக வையுங்கள்.... ♥

Posted by Admin December 14, 2021

● சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன்தான்.

● பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியதுதான்

● இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது. பாஸ்போர்ட்டில் கூட தமிழ்தான் இருக்கிறது.

● மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

● சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

● கனடாவில் தமிழர் தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.

● ஜப்பானில் தமிழில் அறிவிப்புப் பலகைகளை அரசு வைத்துள்ளது.

● பிரான்ஸ் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நடத்தப்படும் மொழியும் தமிழ் தான்.

● சிங்கப்பூர், மலேசியா, மொரீஸியஸ், இலங்கை நாடுகளின் காசுகளிலும் எழுதப்பட்டிருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் தான்.

● ஆறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய மொழிகளிலேயே அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே இந்திய மொழியான தகுதியுடன் தமிழ் தான் சிறப்பாக இருக்கின்றது.

● 12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன.

● 200 நாடுகளிலும் வாழும் ஒரே இனம் உலகிலே தமிழ் இனம் மட்டும் தான்..

● இதில் பல நாடுகளில் இந்திய தூதர்களாக இருப்பது தமிழர்கள் தான்.

உலகத்துடன் உண்மையாகவே இணைந்திருந்து இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டுமென்றால் இந்திய நாடு முழுவதும் தமிழைப் பாட மொழியாக வையுங்கள். இந்தியாவை உலகிற்கு தமிழ் அடையாளப்படுத்தும்.

Most Relevant Product

Guide in TAMIL for various posts by Madras High Court Recruitment 2021 - மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக் கையேடு

Medical Laws and Compensation in Tamil for Civil Judge and APP Exams (மருத்துவ சட்டங்கள் மற்றும் இழப்பீடு)

CIVIL JUDGE 2018 in ENGLISH- Preliminary Exam Guide/Multiple Choice Questions and Answers

Guide in TAMIL for various posts by Madras High Court Recruitment | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) | பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு | Latest 2024

Latest Preliminary Exam Guide for Judicial Service Examinations | Civil Judge, District Judge & APP | It Covers the Question Papers and Answers from the year 2012, 2016, 2018, 2019, 2020, 2021 upto the year 2023 (Puducherry Preliminary Examination) | Multiple Choice Questions & Answers, Question Bank relating to various Acts with Model Q & A | 2023

Guide in TAMIL for various posts by Madras High Court Recruitment 2022 / மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) - 2022 / பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு / 1412 காலிப்பணியிடங்கள்