மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெறுவதற்கு சட்டக்கல்வியாளர் திரு பி.ஆர்.ஜெ. தரும் குறிப்புகள் - காணொலி -->

Posted by Admin August 09, 2023

மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெறுவதற்கு சட்டக்கல்வியாளர் திரு பி.ஆர்.ஜெ. தரும் குறிப்புகள்

 

  • மாவட்ட நீதிபதி தேர்வுக்கு தயாராவது எப்படி?

  • முதனிலை தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன?

  • முந்திய தேர்வு வினாத்தாள்களின் முக்கியத்துவம் என்ன?

  • பிற மாநில முந்திய தேர்வு வினாத்தாள்களையும் விடைகளையும் அறிதல் வேண்டும்.

  • மாதிரி கொள்குறி வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி செய்து பழக வேண்டும்.

 

இவ்வாறு மாவட்ட நீதிபதி தேர்வில் வெற்றி பெற பல்வேறு தலைப்புகளில் சட்டக்கல்வியாளர் திரு பி.ஆர்.ஜெ. இந்த காணொலியில் விளக்கம் அளிக்கின்றார்.