e-NEWS LETTER

மதுரையைச் சேர்ந்த முனைவர் சங்கரலிங்கத்திற்கு "தமிழ்ச் செம்மல் விருது" ! தமிழக முதல்வர் வழங்கினார் !!

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் 37 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல் விருது’: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

உடற்பயிற்சியின்றி "சிக்ஸ் பேக்ஸ்" வர என்ன செய்ய வேண்டும்? - பி.ஆர்.ஜெயராஜன்

வயிற்றுத்தசையில் இடது பக்கம் மூன்று, வலது பக்கம் மூன்று என மொத்தம் ஆறு கட்டுகளைக் (Six Packs) கொண்டு வர அதீத...

ஜப்பானுக்கு செல்லப் போகிறீர்களா? அப்போ இதைக் கொஞ்சம் படிங்க...!

ஜப்பானுக்கு சுற்றுலா செல்லப் போகிறீர்களா? இந்த விடயங்களை சற்றே படித்தறிதல் அவசியம். உணவகத்தில் சாப்பிட்ட...

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்காக சனிக்கிழமைகளில் கூட்டமாகக்கூடுவதை தவிர்க்கவும்

இன்றைய நாளிதழ்களில் நேற்று "இது வாங்க.. அது வாங்க..." என்று கடை வீதிகளில் அலை மோதிய மக்கள் கூட்டத்தைப் பற்றிய...

Criminology and Penology - University Question Paper pattern - Discourse and Hints in Tamil by PRJ

குற்றவியல் தத்துவம் மற்றும் தண்டனையியல் தொடர்பான இந்த இரண்டாம் காணொலியில் சட்டக்கல்வியாளர் திரு...

மின் கட்டண நோக்கத்திற்காக "லா சேம்பர்" என்பது "லா ஃபர்ம்" என்பதிலிருந்து வேறுபட்டதாகும்

ஒரு வழக்குரைஞர் வீட்டுச் சொத்தொன்றில் தனது அலுவலகம் வைத்திருந்தால், அது வணிகச் சொத்தாகாது என்றும், அதற்கு...

குடும்ப வன்முறைக்கு எதிரான புகாரில் "முதற்தோற்ற வழக்கு" (Prima facie case) இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

குடும்ப வன்முறைக்கு (Domestic Violence) எதிரான புகார் ஒன்றில் எதிர்த்தரப்பினருக்கு அறிவிப்பு அனுப்பும் முன்பாக, அங்கு...

E-Filing - Advocate Registration and Registration of a New Case - Video Tutorials

The above two videos explain the e-fling procedure before High Court and District. The first video explains Advocate Registration and the second video shows the step by step procedure for Registration of a New Case. www.shripathirajanpublishers.com  

இரத்து செய்யப்பட முடியாத ஏற்பாட்டாவணத்தை இரத்து செய்ய என்ன வழி ?

நிபந்தனையற்றதும், இரத்து செய்யப்பட முடியாததுமான ஏற்பாட்டாவணத்தை இரத்து செய்ய என்ன வழி ? அசையாச் சொத்தொன்றை...

எல்லாம் ராணியோட வாசனை - பி.ஆர்.ஜெயராஜன்

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது உலக திருக்குறள் மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்தேன். யாழ்ப்பாணம்...

ஒரு கூட்டு உரிமையாளர் வசதியுரிமையை கோர முடியுமா ?

'Easement' என்றால் 'வசதியுரிமை' என்பது நமக்குத் தெரியும். சென்னை உயர் நீதிமன்றத்தில் எழுந்த வழக்கு (இரண்டாம்...

பச்சைக் காய்கறி சாலடும் பைந்தேனீரும்

இந்த மதிய வேளையில் #பச்சைக்காய்கறி_சல்லாது (Green Salad) சாப்பிடுவது உடலுக்கு நல்லது. குறிப்பாக வெள்ளரி, கேரட்,...

தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் - பேராசிரியர் டாக்டர் க.வெங்கடேசன்

தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் என்ற இந்நூலை பண்டைக்காலம், இடைக்காலம், நவீன காலம், தற்காலம் என 4 தொகுதிகளில்...