பி.எட்., முதலாம் ஆண்டு முதல் பருவத்தினருக்காக புதிய பாடத்திட்டத்தின்படி வெளிவந்துள்ள 11 புதிய நூல்கள் அடங்கிய தொகுதி | தமிழ் வழியில் | சலுகை விலையில் |
பி.எட். படிப்பிற்காக வழிவழியாக இருந்துவந்த பாடத்திட்டம் அண்மையில் அதாவது 2022-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் பி.எட். முதலாம் ஆண்டில் முதல் பருவத்தினருக்காக 11 புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் வழியில் பி.எட். படிப்போருக்கு அந்த 11 நூல்களும் ஓர் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். அந்நூல்களின் தலைப்புகள் வருமாறு :-
1. கல்வி உளவியல்
2. இப்போதைய இந்தியாவும் கல்வியும்
3. கற்பித்தல் கற்றல்
4. கல்வி ஏற்படும் மொழியும்
5. தமிழ் கற்பிக்கும் முறைகள்
6. கணக்கு கற்பிக்கும் முறைகள்
7. பொருளறிவியல் கற்பிக்கும் முறைகள்
8. உயிரியியல் கற்பிக்கும் முறைகள்
9. கணிப்பொறி அறிவியல் கற்பிக்கும் முறைகள்
10. வரலாறு கற்பிக்கும் முறைகள்
11. வணிகவியல் கணக்கு பதிவியல் கற்பிக்கும் முறைகள்
ஏற்கனவே மலிவு விலையில் வெளியாகியிருக்கும் அந்த நூல்களை இவ்வாறு தொகுப்பாக வாங்கும் போது அஞ்சல் செலவு இலவசத்துடன், மொத்த விலையில் தள்ளுபடியும் கிடைக்கின்றது. ஆம்.... இந்த 11 நூல்களின் மொத்த விலை ரூ. 2690/-. இவ்வாறு ஒரே தொகுதியாக (காம்போ) வாங்கும் போது விலையில் ரூ. 90/- சலுகை தரப்படுகின்றது. நீங்கள் ரூ. 2600/- மட்டும் செலுத்தினால் போதும்.
பிரதிகளுக்கு முந்துங்கள்