இந்திய ஒப்பந்த சட்டம், 1872
The Indian Contract Act, 1872 in TAMIL
பொருளடக்கம்:-
Chapter - I - அத்தியாயம் - 1
Of The Communication, Acceptance and Revocation of Proposals - தெரிப்புகளைத் தெரிவித்தல், ஏற்றல் மற்றும் ரத்து செய்தல் பற்றி
Chapter - II - அத்தியாயம் - 2
Of Contracts, Voidable Contracts and Void Agreements - ஒப்பந்தங்கள், விழலாக்கத்தக்க ஒப்பந்தங்கள் மற்றும் விழலாக உள்ள உடன்பாடுகள் பற்றி
Chapter - III - அத்தியாயம் - 3
Of Contingent Contracts - எதிர்மைசார் ஒப்பந்தங்கள் பற்றி
Chapter - IV - அத்தியாயம் - 4
Of The Performance of Contracts - ஒப்பந்தங்களின் நிறைவேற்றுகை பற்றி நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தங்கள்
Chapter - V - அத்தியாயம் - 5
Of Certain Relations Resembling Those Created by Contract - ஒப்பந்தத்தால் படைக்கப்பட்டவற்றை ஒத்திருக்கிற சில உறவுகள் பற்றி
Chapter - VI - அத்தியாயம் - 6
Of The Consequences of Breach of Contract - ஒப்பந்த முறிவின் விளைவுகள் பற்றி
Chapter - VII - அத்தியாயம் - 7
Repealed - நீக்கப்பட்டது
Chapter - VIII - அத்தியாயம் - 8
Of Indemnity and Guarantee - ஈட்டுறுதியையும் உத்தரவாதத்தையும் பற்றி
Chapter - IX - அத்தியாயம் - 9
Of Bailment - ஒப்படையம் பற்றி
Chapter - X - அத்தியாயம் - 10
Agency - முகவாண்மை
Chapter - XI - அத்தியாயம் - 11
Of Partnership - கூட்டாண்மை பற்றி