தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920
Tamil Nadu District Municipalities Act, 1920
பொருளடக்கம்:-
பகுதி - I
இயல் - 1 - தொடக்கம்
இயல் - 1 அ
- மூன்றாம் நிலை நகராட்சிகள்
- உறுப்பினர்களின் தேர்தலும் பதவிக்கால அளவும்
இயல் - ஆ - உறுப்பினர்களின் தேர்தலும் பதவிக்கால அளவும்
பகுதி - II - இயல் - 2
நகராட்சியை அமைத்துருவாக்குதலும் நீக்குதலும்
இயல் - 3
- நகராட்சி அதிகார அமைப்புகளின் அமைப்பு
- பல்வேறு குழுக்களின் செய்கடமைகள் தலைவர் மற்றும் செயலாட்சி அதிகாரி
- மன்றம்
- நிர்வாக அறிக்கை
- கட்டுப்பாட்டு அதிகாரிகள்
இயல் - 4
- மன்றத்தவர் நியமனம் மற்றும் தேர்தல் தேர்தல்கள்
- மன்ற உறுப்பினராவதற்கான தகுதிகள்
- ஊழல் நடவடிக்கைகள்
- தேர்தல் தொடர்பான குற்றச் செயல்கள்
- தேர்தல் நோக்கங்களுக்காக சொத்தினை கோரிப்பெறுதல்
இயல் - 5
- சொத்து, ஒப்பந்தங்கள் மற்றும் பணியமைப்பினைப் பொறுத்து நகராட்சி அதிகார அமைப்பின் அதிகாரங்கள் சொத்து
- ஒப்பந்தங்கள்
- நிறுவுதல்
பகுதி - III
இயல் - 6
- வரி வதிப்பு மற்றும் நிதி
- சொத்து வரி
- வண்டிகளுக்கும் விலங்குகளுக்கும் வரி
- பார வண்டிகளுக்கு வரி
- பிரிவுகள் 98 மற்றும் 105 இன் கீழ் விதிக்கத்தக்க வரிகள்
- எண்ணிடப்படாத பெட்டி வண்டிகளையும், பாரவண்டிகளையும் கைப்பற்றும் அதிகாரம்
- பணியாட்கள் வரி
- யாத்திரை வரி
- வரிவிதிப்பு மற்றும் நிதி தொடர்பான பொது வகையங்கள்
இயல் - 6 A
- நுண்ணறிவுத்திறத் தொழில், வணிகத் தொழில், மரபுத் தொழில், பணித்தொழில் ஆகியவற்றின் மீதான வரி
பகுதி - IV
- பொது சுகாதாரமும், பாதுகாப்பும், வசதியும்
இயல் - 7
- நீர் வழங்கல், விளக்கு வசதி, வடிகால் வசதி நீர் வழங்கல் நகராட்சியிடம் பணிகள் நிலைபெறல் மற்றும் அதிகாரங்கள்
- வீடுகளுக்கு நீர் வழங்கல்
- வீட்டுக் காரியங்கள் அல்லாத பிற காரியங்களுக்காகத் தனிப்பட்டு நீர் வழங்குதல்
- குடிநீருக்கான கட்டணம்
- நீர் வழங்களைத் துண்டித்தல்
- விளக்கு வசதி
- பொது கழிவுநீர் அகற்றும் திட்டம்
- தனிப்பட்ட கழிவுநீர் அகற்றும் திட்டம்
- பொது கழிப்பிடங்கள்
- தனிப்பட்ட கழிப்பிடங்கள்
- பொது அதிகாரங்கள்
இயல் - 8
இயல் - 9
- தெருக்கள், பொதுத் தெருக்கள்
- தனியார் தெருக்கள்
- தெருக்களில் ஆக்கிரமிப்புகள்
இயல் - 10
- கட்டடம் பற்றிய ஒழுங்கு முறைகள் பொது அதிகாரங்கள்
- குடிசைகள் அல்லாத பிற கட்டடங்கள்
- கிணறுகள்
- குடிசைகள்
- வெளிச்சுவர்கள், மாறுதல்கள், சேர்க்கைகள்
- செயல் அதிகாரிக்குள்ள அதிகாரங்கள்
இயல் - 10 A
- மலை வாழிடங்களில் கட்டட விதிமுறைகள்
இயல் - 11
- தொல்லைகள் அபாயகரமான கட்டடங்களும், மரங்களும், இடங்களும்
- நீர்ப்பரப்புகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துதல்
- கைவிடப்பட்ட நிலங்கள், கழிக்கப்படாத வேலிகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தல்
- சுகாதாரக்கேடான கட்டிடங்களின் மீது கட்டுப்பாடு
- குகளைக் கட்டுப்படுத்துவதுசிலவகை விலங்
- பொது
இயல் - 12
- உரிமங்களும் கட்டணங்களும் பொது விலக்குகள்
- விலங்குகளை வைத்திருத்தல்
- தொழில்கள் - தொழிற்சாலைகள்
- ஆடு மாடுகளை - வெட்டுதல்
- பால் வாணிபம்
- பொதுச் சந்தைகள், கசாப்புக் கடைகள், மீன் விற்பவர்கள், கூவி விற்பவர்கள்
- பார வண்டி நிலையங்கள்
- விற்பனை முதலியவற்றுக்கான இடங்களைப் பார்வையிடுதல்
இயல் - 12A
- விளம்பரப் பலகைகளை நிறுவிட தடை
இயல் - 15
- பிறப்பு-இறப்புக் கணக்குகளும் நோயைத் தடுப்பதும் பிறப்பு-இறப்புக் கணக்கு விவரங்கள்
- அபாயகரமான நோய்கள்
பகுதி - V
- மானியச் சட்டமும் தண்டனைகளும்
இயல் - 14
- விதிகள், துணை விதிகள், விதிமுறைகள் விதிகளும், விவர அட்டவணைகளும்
- துணைவிதிகள்
- விதிகள், துணை விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றின் வெளியிடுகை
இயல் - 15
இயல் - 16
- நடைமுறையும், பலவகைகளும் உரிமங்களும், அனுமதிகளும்
- அழைப்பாணை விடுக்கும் அதிகாரம்
- அறிக்கை முதலியவை
- குடியிருப்பவர், உரிமையாளருக்குள்ள தொடர்பு
- உட்புகவும், பார்வையிடவும் செயல் அலுவலருக்குள்ள அதிகாரங்கள்
- உரிமம் வழங்குவதற்குரிய வகையங்களைச் செயற்படுத்துவதற்கான அதிகாரம்
- நகராட்சி இழப்புத் தொகை கொடுப்பதும் நகராட்சிக்கு இழப்புத் தொகை முதலியன கொடுக்கப்படுவதும்
- காவல்துறை
- பதிவேடுகளைப் பராமரித்தல்
- பல்வகை
- மாநில அரசாங்கத்தின் அதிகார ஒப்படைவு
- சொத்து மாற்ற ஏற்பாடுகளும் இடைக்கால ஏற்பாடுகளும்