நகராட்சியுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் ஓர் வரப்பிரசாதமாக இந்த தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 எனும் நூல் வெளியாகியுள்ளது. இதில்,
ஆகியன தமிழில் தரப்பட்டுள்ளன.
நகரில் வசிக்கும் மக்கள் தாங்கள் நகராட்சிக்கு செலுத்தும் வரி மற்றும் கட்டணங்களுக்கு பிரதிபலனாக தங்களுக்குரிய குடி நீர் வசதி, சுகாதார வசதி, சாலை வசதி, மாசற்ற சுற்றுசூழல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற உரிமை உடையவர்கள். அவற்றை அறியவும், அதற்காக கோரிக்கை செய்யவும், அவை கிடைக்காது போனால் அவற்றைப் போராடி பெறவும் மேற்சொன்ன சட்டதிட்டங்களை அறிதல் அவசியமாகும்.
அந்த வகையில் இந்த நூல் சாமானிய மாந்தர் மட்டுமல்லாது நகராட்சி நிருவாகத்தில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர் முதல் அலுவலர் வரை அனைவருக்கும் பலன் தரத்தக்கதாகும்.
ATC, Municipality