Law Books

தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட சட்டம் 1971 மற்றும் தொடர்புடைய சட்டங்கள் & விதிகளுடன் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) / T.N.Town & Country Planning Act & Rules

54751 Views
  • Binding : Paperback
  • Author : Er. C.Bhaskara Thondaiman, B.E., M.B.A., Deputy Director of Town and Country Planning (Rtd.), B. Thanga Aravind & T.Pandi Rani Advocates, Madurai
  • Pages : 592
  • Publisher: ATC
  • Edition: First Edition 2022
  • Language: Tamil and English
* Out of Stock

Delivery to

Description

இது ''தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட சட்டங்கள் மற்றும் விதிகள்'' தொடர்பாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருமொழிப்பதிப்பாக வெளிவந்துள்ள ஓர் முழுமையான தொகுப்பு நூல் என்று சொன்னால் அது மிகையன்று. இந்த நூலில் பின்வரும் சட்ட திட்டங்கள் தரப்பட்டுள்ளன.

1. தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட சட்டம், 1971

2. தமிழ்நாடு நில அளவை மற்றும் எல்லைகள் சட்டம், 1923

3. தமிழ்நாடு 2017-ஆம் ஆண்டு ஒப்புதல் பெறாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தல் விதிகள்

4. தமிழ்நாடு 2017-ஆம் ஆண்டு நிலப்பயன்பாட்டை (திட்டமில்லாப் பகுதிகளில் வேளாண்மையிலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கங்களுக்கு) மாற்றுவதற்கான விதிகள்

5. தமிழ்நாடு தனியிருப்பிடச் சொத்துரிமை சட்டம், 1994 மற்றும் விதிகள்

6. தமிழ்நாடு மின்தூக்கிகள் மற்றும் இயங்கும் படிக்கட்டுகள் சட்டம் 1997 மற்றும் விதிகள்

7. தமிழ்நாடு நகர்-நாட்டுப்புற அமைப்பு திட்டமிடல் (உள்கட்டமைப்பு - அடிப்படை வசதிகள் கட்டணம் விதித்தல்) விதிகள் 2008

  • - The Tamil Nadu Town and Country Planning Act, 1971
  • - The Tamil Nadu Survey and Boundaries Act, 1923
  • - The Tamil Nadu Regularisation of Unapproved Plots and Layouts Rules, 2017
  • - The Tamil Nadu Change of Land Use (from Agriculture to non-agriculture in non-planned areas) Rules, 2017
  • - The Tamil Nadu Public Buildings (Licensing) Act, 1965
  • - The Tamil Nadu Public Buildings (Licensing) Rules, 1966
  • - The Tamil Nadu Apartment Ownership Act, 1994
  • - The Tamil Nadu Apartment Ownership Rules, 1997
  • - The Tamil Nadu Lifts and Escalators Act 1997
  • - The Tamil Nadu Lifts and Escalators Rules 1997
  • - The Tamil Nadu Assessment and Collection of Amount for Exemption of Buildings 2017
  • - Guidelines for the Exemption of Buildings 2017
  • - Tamil Nadu Town and Country Planning (Levy of Infrastructure and Amenities Charges) Rules, 2008
  • - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
  • - Inspection Procedure - Planning Permission Application
  • - Approval of the Industrial Installation
  • - Building Plans
  • - Progress Certificate / Completion Certificate - Inspection Procedure
  • - Construction Continuance Certificate (CCC)
  • - Transfer of Development Rights and Special Transfer of Development Rights
  • - The Tamil Nadu Transfer of Development Rights Rules 2019
  • - ஊராட்சி பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கான அனுமதி
  • - நகராட்சி பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கான அனுமதி
  • - சென்னை பெருநகரில் கிணறு தோண்ட அனுமதி
  • - மாநகராட்சி பகுதிகளில் கிணறு தோண்டுவதற்கான அனுமதி

இவ்வாறு தொடர்புடைய இன்னும் பல சட்டங்களை, விதிகளை, வழிகாட்டு நெறிகளை தாங்கி இந்த நூல் வெளிவந்துள்ளது.

கட்டுமான அனுமதி, உரிமம் பெறல் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ளும் வழக்குரைஞர்கள் முதல் நகர் மற்றும் ஊரமைப்புத் திட்ட அலுவலக அதிகாரிகள், நில அளவையர், கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர், கட்டுமானம் செய்பவர், நில உரிமையாளர்கள் வரை என எல்லா தரப்பினருக்கும் பரந்த அளவில் பயன் தரும் நூல் இது.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books