Law Books

இசைவு பொதுவர் மற்றும் இசைவிணக்கச்சட்டம் 1996 (The Arbitration and Conciliation Act 1996)

55250 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of ATC
  • Pages : 320
  • Publisher: ACT Book Centre
  • Edition: First Edition
  • Language: Tamil and English
* Out of Stock

Delivery to

Description

The Arbitration and Conciliation Act 1996 என்ற சட்டத்தை "இசைவு பொதுவர் மற்றும் இசைவிணக்கச்சட்டம் 1996" என்ற தலைப்பில் குறிப்பிட்டு அதன் சட்ட வகைமுறைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தருகின்றது இந்த நூல். முந்திய வழக்குகளின் தீர்ப்புரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நூலின் பிற்பகுதியில்,-

  • தமிழ்நாடு இருதரப்பு ஒத்திசைவு விதிகள் 2010 (Tamil Nadu Mediation Rules 2010),
  • The Madras High Court Arbitration Centre (MHCAC) (Internal Management) Rules 2014,
  • The Madras High Court Arbitration Centre (MHCAC) (Arbitration Proceedings) Rules 2014,
  • The Madras High Court Arbitration Centre (MHCAC) (Administrative Cost and Arbitrators' Fees) Rules 2014,
  • The Arbitration and Conciliation (Amendment) Act 2015

ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன.

ATC

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books