Law Books

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 (அமல் 13.4.2023) | Latest

51929 Views
₹ 450
  • Binding : Paperback
  • Author : Editorial Board of ATC
  • Pages : 320
  • Publisher: ATC
  • Edition: 1st Edition 2023
  • Language: English and Tamil
  • In stock, Only 16 Left

Delivery to

Description

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 (அமல் 13.4.2023)

பொருளடக்கம்:-

அத்தியாயம் - 1

  • முன்னுரை

அத்தியாயம் - 2

  • நகராட்சியை அமைத்துருவாக்குதலும் மாற்றியமைத்துருவாக்குதலும்

அத்தியாயம் - 3

  • தேர்தல்களை நடத்துதல்

அத்தியாயம் - 4

  • மன்றம், குழு, மன்றத் தலைவர், மன்றத்தவர், ஆணையர் மற்றும் நகராட்சியப் பணி அமைப்பு

அத்தியாயம் - 5

  • நிதி மற்றும் வரவு-செலவுத் திட்டம்

அத்தியாயம் - 6

  • சொத்து, பணிகள், வரிவிதிப்பு, உரிமம் மற்றும் கட்டணம் சொத்துக்களும் பணிகளும்

அத்தியாயம் - 6A

  • நுண்ணறிவுத்திறத் தொழில், வணிகத் தொழில், மரபுத்தொழில், பணித்தொழில் ஆகியவற்றின் மீதான வரி

அத்தியாயம் - 6B

  • விளம்பரப்பலகை, மின்னிலக்கத்திரை மற்றும் விளம்பர அட்டையை முறைப்படுத்துதல்

அத்தியாயம் - 7

  • நிலத்தைப் பயன்படுத்துதலும், சாலைகளும்

அத்தியாயம் - 8

  • பகுதி - I  கட்டட ஒழுங்குமுறை விதிகள்
  • பகுதி - II  மலைவாழிடங்களில் கட்டட விதிமுறைகள்

அத்தியாயம் - 9

  • குடிநீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றுதலும்

அத்தியாயம் - 10

  • மக்கள் நல்வாழ்வு மற்றும் திடக்கழிவுகளின் மேலாண்மை

அத்தியாயம் - 10A

  • மலக்கசடு மற்றும் கழிவுநீர்

அத்தியாயம் - 11

  • நடைமுறை மற்றும் பல்வகை

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான சட்டங்கள்

பொருளடக்கம்:-

  • 1. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கைகள் வரி சட்டம், 2017
  • 2. தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைச் சட்டம், 2014
  • 3. தமிழ்நாடு எல்லை வரையறை ஆணைய சட்டம், 2017
  • 4. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் சட்டம், 2014
  • 5. Sustainable Operation and Maintenance of Street Light System through Service Provider/Agency/Contractor based on Key Performance Indicators
  • 6. Operation and maintenance of water supply system through Service Provider/Agency/Contractor based on Key Performance Indicators
  • 7. Operation and maintenance of Underground Sewerage system through Service Provider/Agency/Contractor based on Key Performance Indicators
  • 8. The Tamil Nadu Urban Local Bodies (Ward Committee and Area Sabha) Rules, 2022
  • 9. Appointment of Tender Inviting Authorities, Tender Accepting Authorities, Administrative Authorities, Technical Sanction Authorities and Measurement and Check Measurement Authorities - Revision of Monetary limit of authorities
  • 10. The Tamil Nadu Urban Local Bodies and Chennai Metropolitan Area Septage Management (Regulation) Rules, 2022
  • 11. தெருவில் திரியும் கால்நடைகள் கொட்டில் அடைப்பு - அபராதம்
  • 12. சொத்து வரி சீராய்வு - 2022 - 2023 முதலாம் அரையாண்டு
  • 13. Tamil Nadu State Property Tax Board Act, 2013
  • 14. Tamil Nadu State Property Tax Board Rules, 2014
  • 15. மாநகராட்சிகள் / நகராட்சிகள் பொறுப்பிலுள்ள பாழடைந்த கட்டடங்களை இடிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குதல்
  • 16. மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஸ்டாண்டுகள் அப்புறப்படுத்துவது - வாடகை கார்கள், ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் வேன்கள்   நிறுத்துமிடத்திற்கான இடம் ஒதுக்குவது
  • 17. Adoption of new procedure for renewal of Trade Licenses - Instructions
  • 18. 2009-ஆம் ஆண்டு தமிழ்நாடு (நகராட்சிப் பகுதிகளில்) சொத்துரிமை மாற்றங்களின் மீதான தீர்வைச் சட்டம்
  • 19. Tamil Nadu Town Panchayats, Third Grade Municipalities, Municipalities and Municipal Corporations (Levy of Property Tax on Vacant Land) Rules, 2009
  • 20. Tamil Nadu Town Panchayats, Third Grade Municipalities, Municipalities and Municipal Corporations (Duty on Transfers of Property) Rules, 2011
  • 21. திடக்கழிவு மேலாண்மை - சட்ட விரோதமாக நகராட்சி கழிவுகளை நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுதலுக்கு எதிராக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் - தொடர்பாக.
  • 22. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்-குடிநீர் வழங்கல்-புதிய குடிநீர் இணைப்புகள் - சில பின்பற்றத்தக்க வழிமுறைகள் வழங்குவது
  • 23. பேரூராட்சிகள் தொடர்பான அரசாணைகள்
  • 24. தமிழ்நாடு வருவாய் / வரி வசூலிப்புச் சட்டம், 1864
  • அங்கீகாரமற்ற கட்டுமானம் அகற்றுதல் விதிகள், 2022   
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books