Law Books

நிலம் கையகப்படுத்துகை சட்டம் 2013 & விதிகள் 2017 (The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013 and Rules 2017)

55821 Views
₹ 400
  • Binding : Paperback
  • Author : A.P.Ramasamy, Advocate
  • Pages : 304 (24x16x2 cm)
  • Publisher: ACT Book Centre
  • Edition: First Edition
  • Language: Tamil and English
  • In stock, Only 4 Left

Delivery to

Description

நிலம் கையகப்படுத்துகை சட்டம் 2013 & விதிகள் 2017 என்ற இந்த நூலில்,-

  • நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வில் ஒளிவுமறைவற்ற தன்மை சட்டம் 2013 (The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013) மற்றும்
  •  தமிழ்நாடு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்விற்கான உரிமை விதிகள், 2017 (The Tamil Nadu Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules 2017)

என சட்டமும் விதிகளும் தரப்பட்டுள்ளன. இடையில்,-

  • நிலம் கையகப்படுத்துகை தொடர்பான அரசாணைகள் (Tamil Nadu GOs' relating to Land Acquisition);
  •  தமிழ் நாடு நிலம் கையகப்படுத்துதல் சட்டங்கள் (செயல்முறை உயிர்ப்பித்தல், திருத்தம் மற்றும் செல்லத்தக்கதாக்குதல்) சட்டம் 2019 [Tamil Nadu Land Acquisition Laws (Revival of Operation, Amendment and Validation) Act, 2019];
  • 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலியல் துறைக்கான நோக்கங்களுக்காக நிலத்தை கையகப்படுத்துதல் சட்டம் (The Tamil Nadu Acquisition of Land for Industrial Purposes Act, 1997)

ஆகியன தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.

நிலம் கையகப்படுத்துகை தொடர்பான விரிவான நூல்.

ATC

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books