நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019
The Consumer Protection Act 2019 in TAMIL
- இந்த நூலில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகள், மற்றும் ஒழுங்குமுறை விதிகளும் அடங்கியுள்ளன.
- இந்த நூல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லுரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரிதும் பயன்படும் நூலாகும்