வழக்குகளில் குறுக்கு விசாரணையின் போது சாட்சியிடம் கேள்விகள் கேட்டு, வேண்டிய பதிலைப் பெறுவது என்பது ஓர் மிகப் பெரிய கலை. அது, சம்பந்தப்பட்ட வழக்குரைஞரின் நீண்டகால தொழில் அனுபவத்தை சார்ந்த ஒன்றாகும்.
இங்கு தொடர்புடைய வழக்கில் எப்படிப்பட்ட கேள்விகளை சாட்சிகளிடம் கேட்க வேண்டும், அக்கேள்விகள் எவ்வாறு சட்டப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை இந்த நூல் விரிவாக சட்டப் பிரிவுகள் மற்றும் வழக்கு மேற்கோள்களுடன் விளக்குகின்றது.
வழக்குரைஞர் ஒவ்வொருவரும் இந்நூலை வாங்கி வாசித்தல் அவசியம்.
இது தமிழில் ஓர் அரிய நூல்.
குறிப்பாக கேள்விகளை ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பது மிகச் சிறப்பு.
ATC, Cross