தொழிலாளர் உரிமைகளைக் காக்கும் 61 முக்கிய தீர்ப்புகள் இந்த தொகுதி 3-இல் அடங்கியுள்ளன.
அந்த வகையில் இதுகாறும் 4 தொகுதிகள் வெளிவந்துள்ளன.
தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர் வழக்குரைஞர்கள், முதலாளி வர்க்கத்தினர் என அனைவருக்கும் பயன் தரும் நூல் இது.