Law Books

தீர்ப்புரைகள் (உரிமையியல், குற்றவியல் என மொத்தம் 30 சட்ட திட்டங்களின் கீழ் எழுந்த பல்வேறு முக்கிய வழக்குகளின் தீர்ப்புரைகள் அடங்கிய தொகுப்பு) DIGEST OF CASE LAWS WITH CITATIONS in TAMIL

56112 Views
₹ 1295
  • Binding : Hard Bound
  • Author : Pulamai Venkatachalam
  • Pages : 980
  • Publisher: Giri Law House
  • Language: Tamil
  • In stock, Only 1 Left

Delivery to

Description

"தீர்ப்புரைகள்" என்ற இந்த நூல், உரிமையியல், குற்றவியல் என மொத்தம் 30 சட்ட திட்டங்களின் கீழ்  எழுந்த பல்வேறு முக்கிய  வழக்குகளின் தீர்ப்பு நெறிகள் அடங்கிய தொகுப்பாகும். அவை

  • (1) நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்,
  • (2) பதிவுச் சட்டம்,
  • (3) மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம்,
  • (4) இந்திய டிரஸ்டுகள் சட்டம்,
  • (5) சான்றுறுதி அதிகாரிகள் சட்டம்,
  • (6) சான்றுறுதி அதிகாரிகள் விதிகள்,
  • (7) தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம்,
  • (8) நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி?
  • (9) குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம்,
  • (10) வழக்கறிஞர்கள் சட்டம்,
  • (11) பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் பதிவு செய்யப்படாத ஆவணங்களும்,
  • (12) இந்திய பதிவு சட்டம்,
  • (13) சொத்துரிமை மாற்றுச் சட்டம்,
  • (14) மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம்,
  • (15) உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்,
  • (16) குறித்தவகை மாற்றீடு சட்டம்,
  • (17) தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு சட்டம்,
  • (18) மோட்டார் வாகனங்கள் சட்டம்,
  • (19) பெயரியவல் நடவடிக்கை (தடுப்புச்) சட்டம்,
  • (20) ஒப்பந்த சட்டம்,
  • (21) பதிப்புரிமை சட்டம்,
  • (22) இந்திய தண்டனை சட்டம்,
  • (23) இந்திய சாட்சிய சட்டம்,
  • (24) குற்ற விசாரணை முறைச் சட்டம்
  • (25) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,
  • (26) வெடி மருந்துகள் சட்டம்
  • (27) வெடி பொருட்கள் சட்டம்,
  • (28) இந்திய அரசியலமைப்பு சட்டம்,
  • (29) இந்திய முத்திரை சட்டம்,
  • (30) தமிழ்நாடு நீதிமன்ற கட்டணங்கள் மற்றும் வழக்குகள் மதிப்பீடு சட்டம்.

ஏறத்தாழ 1000 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்நூல் சட்டம் சார்ந்தோர் மட்டுமல்லாது சாமானியருக்கும் பயன் தரக்கூடியது.

 

Giri, Judgments, Digest, Pulamai

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books