பொதுச் சட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே 3 பாகங்கள் வெளிவந்துள்ளன.
அந்த வகையில் இது 4-ஆம் பாகம். இதிலும் ஆசிரியர் திரு மேலையூர் ச.அன்பழகன் வழக்கம் போல் பல்வேறு சட்ட நிலைப்பாடுகளுக்கு விளக்கம் அளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுவான சட்ட பொருட்பாடுகளை தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு பயன் தரும் நூல்
Sita