Law Books

குறுக்கு விசாரணை கேள்விகள் 4500 | கேள்விகள் 4500 & சிறு நினைவுக் குறிப்புகள் 1200 | Cross Examination Questions 4500 | Latest

50563 Views
₹ 1100
  • Binding : Paperback
  • Author : Editorial Board of ATC
  • Pages : 816
  • Publisher: Account Test Centre
  • Edition: 1st Edition 2023
  • Language: English and Tamil
  • In stock, Only 25 Left

Delivery to

Description

குறுக்கு விசாரணை கேள்விகள் 4500

பொருளடக்கம்:-

1. முதல் தகவல் அறிக்கை
2. FIR - பாமர மக்களுக்கான விளக்கவுரை
3. CSR சமூக சேவைப் பதிவேடு  
2. குற்ற வழக்கு விசாரணையில் சாட்சிகள்
3. எதிரி மற்றும் சாட்சிகளின் பங்கு
4. குற்றமுறு சதி & விளக்கவுரை
5. கலகம்
6. கையூட்டு, லஞ்சம், கைக்கூலி
7. பொய்த் தகவல் & பொய்யுரை
8. கொலை வழக்குகளில் குறுக்கு விசாரணை
9. அசட்டையினால் மரணம் விளைவித்தல்
10. கொலை முயற்சி
11. காயம் - கொடுங்காயம்
12. குற்றமுறு வன்முறை
13. அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்
14. கவர்ந்து கடத்துதல் அல்லது ஆள் கடத்துதல்
15. வன்புணர்ச்சி / பாலியல் தாக்குதல்
16. திருட்டு வழக்குகளில் குறுக்கு விசாரணை
17. அச்சுறுத்திப் பணம் பறித்தல்
18. கூட்டுக் கொள்ளை
19. குற்றமுறு நம்பிக்கை மோசடி
20. ஏமாற்றுதல்
21. தீ வைத்தல்
22. குற்றமுறு அத்துமீறல்
23. பொய்யாவணம் புனைதல்
24. இருதுணை மணம்
25. திருமணமான பெண்ணை வசீகரித்து கடத்திச் செல்லல்
26. வரதட்சணை சித்ரவதை  
27. அவதூறு வழக்கு
28. அடையாளம் காட்டல்
29. சோதனை ஆட்காட்டணி (TIP)
30. ஒப்புதலுரை
31. துப்பாக்கிச் சூடு
32. மரண வாக்குமூலம்
33. நீரில் மூழ்குதல்
34. மருத்துவரிடம் குறுக்கு விசாரணை
35. நஞ்சூட்டல் வழக்குகளில் குறுக்கு விசாரணை
36. கழுத்தை நெறித்தல்
37. புத்தி சுவாதீனமின்மை
38. விபத்து வழக்குகள்
39. வன்கொடுமை தடுப்புச் சட்டம்
40. மின்சார சட்டத்தின் கீழான குற்றம்
41. போதைப் பொருள் தடுப்புச் சட்டம்
42. காசோலை மதிப்பு மறுப்பு வழக்குகள்
43. பல்வேறு வழக்குகளில் குறுக்கு விசாரணை

வழக்குகளில் குறுக்கு விசாரணையின் போது சாட்சியிடம் கேள்விகள் கேட்டு, வேண்டிய பதிலைப் பெறுவது என்பது ஓர் மிகப் பெரிய கலை. அது, சம்பந்தப்பட்ட வழக்குரைஞரின் நீண்டகால தொழில் அனுபவத்தை சார்ந்த ஒன்றாகும்.

இங்கு தொடர்புடைய வழக்கில் எப்படிப்பட்ட கேள்விகளை சாட்சிகளிடம் கேட்க வேண்டும், அக்கேள்விகள் எவ்வாறு சட்டப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை இந்த நூல் விரிவாக சட்டப் பிரிவுகள் மற்றும் வழக்கு மேற்கோள்களுடன் விளக்குகின்றது.

வழக்குரைஞர் ஒவ்வொருவரும் இந்நூலை வாங்கி வாசித்தல் அவசியம்.

இது தமிழில் ஓர் அரிய நூல்.

குறிப்பாக கேள்விகளை ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பது மிகச் சிறப்பு.

ATC, Cross

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books