Law Books

நிருவாக முறை சட்டம் (Administrative Law in Tamil) - தமிழில் ஓர் விரிவான நூல்

57339 Views
  • Binding : Hard Bound
  • Author : Dr. P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R., D.Litt.,
  • Pages : 514
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Language: Tamil
  • ISBN10: 81-940495-4-8
  • ISBN13: 978-81-940495-4-8
* Out of Stock

Delivery to

Description

நிருவாக முறை சட்டம் - தமிழில் ஓர் விரிவான நூல்

(1) சட்டமியற்றுத்துறை, (2) நிருவாகத்துறை, (3) நீதித்துறை என்பன ஒரு அரசின் மூன்று அங்கங்களாகும். 

அரசின் நிருவாகத் துறை அதிகாரஅமைப்புகளின் அதிகாரங்கள், கடமைகள், அந்த அதிகாரங்களை பயன்படுத்தும் போதும், அக்கடமைகளை நிறைவேற்றும் போதும், அவ்வதிகாரஅமைப்புகளால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை ஆகியவற்றை கையாளும் சட்டமே நிருவாகமுறைச் சட்டம் ஆகும். 

அரசு எந்திரத்தால் ஒருவரது உரிமைகள் பாதிக்கப்பட்டால் அவருக்கு கிடைக்கும் தீர்வழிகள் பற்றியும் இச்சட்டம் விளக்குகிறது. 

முக்கியமான இச்சட்டத்தை இந்நூல் பல்வேறு வழக்குகள் மற்றும் அதில் விளைந்த தீர்ப்பு நெறிகளுடன் விரிவாக விளக்குகிறது.

Administrative Law in TAMIL by Shri Pathi Rajan Publishers is much celebrated book on the subject for more than 15 years in the legal education arena.

Order your copy immediately as the stock is limited.

 

Shri Pathi Rajan Publishers, Administrative Law, SPRP, Jayarajan, PRJ

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books