காசோலை மோசடி சட்டம் & வழக்கு தீர்வுகள் | மாற்று முறையாவணங்கள் சட்டம் 1881 | Negotiable Instruments Act, 1881 |
பொருளடக்கம்:-
அத்தியாயம் I - Chapter - I
அத்தியாயம் II - Chapter - II
- கடனுறுதிச் சீட்டுகள், மாற்றுச் சீட்டுகள் மற்றும் காசோலைகள் பற்றியது | Of Notes, Bills and Cheques
அத்தியாயம் III - Chapter - III
- கடனுறுதிச் சீட்டுகள், மாற்றுச் சீட்டுகள், காசோலைகள் ஆகியவற்றின் தரப்பினர் | Parties to Notes, Bills and Cheques
அத்தியாயம் IV - Chapter - IV
- ஆவணமாற்றுதல் பற்றியது | Of Negotiation
அத்தியாயம் V - Chapter - V
- காட்டிக் கேட்டல் பற்றியது | Of Presentment
அத்தியாயம் VI - Chapter - VI
- செலுத்துகை மற்றும் வட்டியைப் பற்றியது | Of Payment and Interest
அத்தியாயம் VII - Chapter - VII
- கடனுறுதிச் சீட்டுகள், மாற்றுச் சீட்டுகள் மற்றும் காசோலைகள் கடப்பாட்டிலிருந்து விடுவித்தல் பற்றியது | Of Discharge From Liability on Notes, Bills and Cheques
அத்தியாயம் VIII - Chapter - VIII
- மதிப்பு மறுக்கப்படுவதற்கான அறிவிப்புப் பற்றியது | Of Notice of Dishonour
அத்தியாயம் IX - Chapter - IX
- மதிப்பு மறுப்புக்குறிப்பு மற்றும் மறுப்புக்குறிப்பு பற்றியது | Of Noting and Protest
அத்தியாயம் X - Chapter - X
- தகுமான காலம் பற்றியது | Of Reasonable Time
அத்தியாயம் XI - Chapter - XI
- மதிப்பளிப்புக்கு ஏற்பு மற்றும் பணச்செலுத்துகை மற்றும் தேவைப்படும் நேர்வில் சுட்டுதல் | Of Acceptance and Payment for Honour and Reference in Case of Need
அத்தியாயம் XII - Chapter - XII
- சரியீடு பற்றியது | Of Compensation
அத்தியாயம் XIII - Chapter - XIII
- சான்று பற்றிய சிறப்பு விதிகள் | Special Rules of Evidence
அத்தியாயம் XIV - Chapter - XIV
- குறுக்குக் கோடிடப்பட்ட காசோலைகள் பற்றியது | Of Crossed Cheques
அத்தியாயம் XV - Chapter - XV
- தொகுதிகளாகவுள்ள மாற்றுச் சீட்டுகள் பற்றியது | Of Bills in Sets
அத்தியாயம் XVI - Chapter - XVI
- பன்னாட்டுச் சட்டம் பற்றியது | Of International Law
அத்தியாயம் XVII - Chapter - XVII
- கணக்குகளின் போதிய நிதியில்லாத காரணத்திற்காக சில காசோலைகள் மதிப்பு மறுக்கப்படும் நேர்வில் தண்டங்கள் | Of Penalties in Case of Dishonour of certain cheques for Insufficiency of funds in the Accounts