இந்த நூலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் தொடர்பான சட்டங்கள் தரப்பட்டுள்ளன.
"பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம், 2012" (போக்சோ சட்டம் - The Protection of Children From Sexual Offences Act, 2012) தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.
இதை அடுத்து,
ஆகியன தரப்பட்டுள்ளன.
பொதுமக்கள், மகளிர், வழக்குரைஞர்கள், காவல் துறையினர், குழந்தைகள் நல தன்னார்வ தொண்டு நிறுவத்தினர், சட்ட மாணவர்கள் என அனைவருக்கும் பயன் தரும் நூல்.
ATC, Sexual, POCSO