நில அளவை & எல்லைகள் சட்டம் (Land Survey and Boundaries Act)
- வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பணிகள் என்ன?
- பட்டா மாற்றுவது எப்படி?
- நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தின் எல்லைகளை அறிவது எவ்வாறு?
இந்த நூல் மொத்தம் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை வருமாறு
பகுதி 1. நில அளவை பணி பற்றியது
பகுதி 2. வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் செய்யும் பணி மற்றும் நில அளவை பதிவேடுகள் பற்றிய பராமரிப்பு பணி
பகுதி 3. மெட்ரிக் முறை அளவுகளை அடிக்கணக்கில் மாற்றுவது
பகுதி 4. கிராம, வட்ட, மாவட்ட நில அளவு புலப்படம் மற்றும் சுற்றுலா வரைபடத்தில் உள்ள விளக்கிகள்
பகுதி 5. துணை நிலஅளவர் மற்றும் வருவைத் துறை அதிகாரிகளின் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்
நில அளவை பற்றிய சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ளவும், நில அளவர் தேர்வுக்கும் பயன் தரும் நூல்.