பொய் ஆவணங்கள் பதிவு செய்ய மறுத்தல் & இரத்து செய்தல் (Refusal to Register Forged Documents & Cancellation)
இந்த நூலின் பொருளடக்கம் வருமாறு :-
1. Tamil Nadu Registration (Identity Verification for the Registration of Documents) Rules 2018
2. Procedure - Complaints relating to fraudulent registrations through impersonation or production of false documents and evidences
3. கிரைய ஆவணங்கள் ரத்து செய்தல் - ஆவணப்பதிவு - பின்பற்ற வேண்டிய நடைமுறை நிர்ணயம் செய்தல்
4. Procedures to be followed for registering documents to prevent Fraudulent Registration
5. போலி ஆவணப்பதிவு தவிர்த்தல்
6. போலி ஆவணப்பதிவு தவிர்த்தல்
7. போலி ஆவணப்பதிவு தடுத்தல் - ஆவணப்பதிவின் போது பரிசீலிக்கப்படும் ஆவண சாட்சியங்கள் குறித்து உரிய பதிவேடு பராமரித்தல்
8. போலி ஆவணப்பதிவு தடுத்தல் - ஆவணப்பதிவின் போது சரி பார்க்கப்படும் முன்பதிவு ஆவணங்கள்
9. போலி ஆவணப்பதிவு தடுத்தல் - ஆவணப்பதிவின் போது சரி பார்க்கப்படும் முன்பதிவு ஆவணங்கள்
10. பதிவு நடைமுறை ஆவணங்கள் பதிவு - தவறான பதிவுகள், ஆள் மாறாட்ட பதிவுகள் - தடை செய்தல் அறிவுரை வழங்கப்பட்டது
11. பதிவு நடைமுறை ஆவணங்கள் பதிவு - தவறான பதிவுகள், ஆள் மாறாட்ட பதிவுகள் - தடை செய்தல் அறிவுரை வழங்கப்பட்டது
12. புகார் - மோசடி ஆவணப்பதிவு - ரத்து செய்வது - சுற்றறிக்கை திரும்பப் பெறுவது
13. Procedure prescribed by invoking Section 69 of the Registration Act 1908 by the Inspector General of Registration - To be followed scrupulously in letter and spirit
14. Further instructions regarding passing of rescinding orders - Making index entries in respect of the rescinding orders
15. Involvement of Registering Officers in the fraudulent registration - Enquiry to be conducted under Section 68(2) of the Registration Act 1908 by the District Registrars (Admin)
16. போலி ஆவணப்பதிவு தடுத்தல் - ஆவணப்பதிவின் போது சரிபார்க்கப்படும் முன்பதிவு ஆவணங்கள் - ஒரு பதிவுக்கு தாக்கல் செய்கையில் தொடர்புடைய முன்பதிவு ஆவணத்தில் உரிய சான்று சேர்த்திட அறிவுரை வழங்குதல்
17. Procedure prescribed by invoking Section 69 of the Registration Act, 1908 - Appeal prescribed to the orders passed by the District Registrars - Modification of Appeal Provision - Instructions
18. Complaints - Fraudulent Registration - Enquiry to be conducted under Section 68(2) of the Registration Act 1908 by the District Registrars (Admin) - Indexing necessary entries, incorporating Relevant foot notes in copy of documents
19. பொய் ஆவணங்கள் - இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் - விளக்கவுரை