Law Books

Banking Law in Tamil / வங்கியியல் சட்டம் / தமிழக அரசின் பரிசை வென்ற நூல்

59556 Views
  • Binding : Paperback
  • Author : Dr. P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R., D.Litt., Advocate and Law Academician
  • Pages : 336
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Edition: 5th Edition 2020
  • Language: Tamil
  • ISBN10: 8194049517
  • ISBN13: 978-8194049517
* Out of Stock

Delivery to

Description

வங்கியியல் சட்டம் பற்றி இந்நூல் தெளிவாக விளக்குகிறது.

தமிழக அரசின் பரிசை வென்ற இந்நூலில் சட்டக் கல்வியாளர் திரு பி.ஆர்.ஜெயராஜன் அவர்கள் வங்கியியல் சட்டத்தை

  • இந்திய சேம வங்கி,
  • வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்,
  • வாடிக்கையாளர் வங்கியர் தொடர்பு,
  • பல்வேறு விதமான வங்கிக் கணக்குகள்,
  • வங்கி வழங்கும் கடன்கள்

என பலவற்றையும் விளக்கியுள்ளார். 5-ஆம் பதிப்பில் வெளிவந்திருக்கும் இந்த நூலில் அண்மைக்கால திருத்த சட்டங்களையும் தந்துள்ளார் நூலாசிரியர் பி.ஆர்.ஜெ.

பொலிவுடன் வெளி வந்திருக்கும் இந்நூலை வாங்கி பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம்.

 

SPRP, SLP, PRJ, Shri Pathi Rajan Publishers

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books