Competitive Exam Books

BIOGEOGRAPHY in TAMIL for TNPSC, UPSC, Civil Services and other Competitive Exams/(உயிரியற்புவியியல்/TNPSC, UPSC, Civil Services மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு புதிய புத்தகம்)

55555 Views
₹ 200
  • Binding : Paperback
  • Author : Prof. Dr. E.C.Kamaraj Head of the Department Geography Dept. Government Prof. Dr. K.Kumarasamy Former Director of College Education Chennai.
  • Pages : 172
  • Publisher: Varthamanan Pathippagam
  • Edition: (2018)
  • Language: Tamil
  • In stock, Only 3 Left

Delivery to

Description

உயிரியியல் மற்றும் புவியியல் கலந்தது உயிரியற்புவியியல். தமிழில் இந்த தலைப்பில் இதுகாறும் நூலேதும் வெளி வந்ததில்லை. எனவே இந்த அரிய நூலை அந்த வகையில் முதல் தமிழ் நூல் என பெருமையுடன் சொல்லலாம். இந்த நூல் குறிப்பாக சிவில் சர்வீஸ் எனப்படும் மைய ஆட்சி பணியாளர் தேர்வுக்கும் (Civil Service Exams, UPSC Exams), தமிழ் நாடு ஆட்சிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும், இதர போட்டித் தேர்வுகளுக்கும் (TNPSC Exams and other competitive Exams) பயன் தர வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதாகும். தேர்வு எழுதுவோருக்கு இந்நூல் தமிழில் ஓர் கிடைப்பதற்கரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books