Competitive Exam Books

CARTOGRAPHY in Tamil/Rare and Useful Book for Geography Students and Competitive Exam Aspirants (புவிப்படவியல் - ஓர் அறிமுகம்) விரிவான முதல் நூல்

56875 Views
₹ 650
  • Binding : Paperback
  • Author : முனைவர் ச.சேதுராக்காயி
  • Pages : 488
  • Publisher: Varthamanan Pathippagam
  • Edition: (2018)
  • Language: Tamil
  • In stock, Only 3 Left

Delivery to

Description

"புவிப்படவியல்" என்பது 'புவியைப் பற்றியோ அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதியைப் பற்றியோ அல்லது விண்வெளியில் காணப்படக்கூடிய பிற கோள்களைப் பற்றியோ கண்ணுக்குப் புலப்படும் அமைப்புகளையும், புலப்படாதவற்றின் இருப்பிடத்தையும் அளவைக்கேற்ப குறியீடுகளினால் வரையும் முறையே" ஆகும். புவியியல் மாணவர்களுக்கு தமிழில் போதுமான நூல்கள் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் வெளிவந்திருக்கும் இந்த மற்றுமொரு நூல், புவியியல் இளமறிவியல், முதுஅறிவியல் மற்றும் அரசுப் பணியாளர் தேர்வு எழுதும் அனைவரின் பாடத்திட்டத்திற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நூலில்,

  •  (1) புவிப்படவியல்,
  • (2) புவிப்படவியலின் தன்மையும் நோக்கமும்,
  • (3) புவிப்படவியலின் வரலாறு,
  • (4) புவியைப் பற்றிய விவரங்கள் அதன் புவிப்பட முக்கியத்துவம்,
  • (5) புவியும் இணைப்பாயங்களின் அமைப்பும்,
  • (6) திசையும் திசையளவும்,
  • (7) வரைப்பட பொருட்கள் மற்றும் கருவிகள்,
  • (8) எழுத்துக்கலை,
  • (9) குறியீட்டமைப்பு,
  • (10) அளவைகள்,
  • (11) அளவாய்வு,
  • (12) வான்வெளி அளவாய்வு,
  • (13) புள்ளி விவரங்களை சேகரித்தலும் அவற்றை விவரணம் செய்தலும்,
  • (14) புவிப்பதாக கோட்டுச்சட்டங்கள்,
  • (15) நிலத்தோற்றங்களை புவிப்படமாக்கல்,
  • (16) வானிலை, காலநிலைப்புள்ளி விவரங்களை புவிப்படமாக்கல்,
  • (17) சமூக பொருளாதார புள்ளி விவரங்களை புவிப்படமாக்கல்,
  • (18) இந்திய தப்படமும் புவியமைப்பில் புவிப்படமும்,
  • (19) புவிப்படங்களை தொகுத்தலும் பொதுமைப்படுத்தலும்,
  • (20) புவிப்பட வெளிப்பட்டு திட்டமிடலும் இறுதியமைப்பும்,
  • (21) புவிப்பட பிரதிகள் தயாரித்தல்,
  • (22) தொலை உணர்தல்,
  • (23) புவியியல் தகவல் அமைப்பு

ஆகிய தலைப்புகளில் பல்வேறு கருத்துகளை ஆசிரியர் எழுதியுள்ளார். நழுவவிடாதீர்கள்.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books