Law Books

Case Laws In Tamil (Compendium of Sattap Paarvai Law Magazine) - Vol 2 and Vol 4 in A4 Size / "நமது சட்டப்பார்வை" முந்திய இதழ்களின் தொகுப்பு நூல்கள் - இரண்டு தொகுதிகளில் / சலுகை விலையில்

53135 Views
MRP: ₹ 475
₹ 375 Save ₹ 100
  • Binding : Hard Bound
  • Author : Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Lit. Advocate and Author
  • Pages : 672
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Edition: 2007
  • Language: Tamil
  • FREE Delivery
  • In stock, Only 93 Left

Delivery to

Description

"நமது சட்டப் பார்வை"  மாத இதழின் முந்திய இதழ்களின் தொகுப்பே இந்த தொகுதிகள். இவ்வாறு நான்கு தொகுப்புகள் வெளிவந்ததில் தற்போது தொகுதி 2ம், 4ம் மட்டுமே உள்ளன. இவற்றின் உள்ளடக்கம் வருமாறு

தொகுதி 2 (Volume II) -ல் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாநில நுகர்வோர் ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையம், மாநில தகவல் ஆணையம், மைய தகவல் ஆணையம் என அத்தனை முறைமன்றங்களும் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் விரிவாகவும் எளிய தமிழிலும் தரப்பட்டுள்ளன.

முக்கியத் தீர்ப்புகளின் எண்ணிக்கை :-

  • உச்ச நீதிமன்றம் 66,
  • உயர் நீதிமன்றம் 120,
  • மாநில நுகர்வோர் ஆணையம் 35,
  • தேசிய நுகர்வோர் ஆணையம் 20,
  • மாநில தகவல் ஆணையம் 9,
  • மைய தகவல் ஆணையம் 8.

தொகுதி 4 (Volume IV)-கிலும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மாநில நுகர்வோர் ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையம், மாநில தகவல் ஆணையம், மைய தகவல் ஆணையம் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் விரிவாகவும் எளிய தமிழிலும் தரப்பட்டுள்ளன.

மேற்சொன்ன இரண்டு தொகுதி நூல்களையும் முக்கியத் தீர்ப்புகளின் புதையல் என்று கூறலாம். அத்துடன் சட்டம் தொடர்பான பல்வேறு கட்டுரைகள், விதுர நீதி, பிணை விடு குற்றம், பிணை விடா குற்றம் என பல்வேறு விடயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

முந்திய இதழ்களின் தொகுப்பு என்றாலும் சட்டம் தொடர்பான பல்வேறு விடயங்களைத் தாங்கியது.

சலுகை விலையில், தபால் செலவு இலவசத்துடன் இத்தொகுப்பு நூல்கள் கிடைப்பது ஓர் நல்ல வாய்ப்பு என்றே கூறவேண்டும்

குறைந்த பிரதிகளே உள்ளன. நழுவவிடாதீர்கள்...!

Ratings and Reviews Write a Review
5
1 Reviews
5 ★

???? ???????????? ????????.

Vol:2 ....July 2006-june 2007 &vol 4-July 2008-june 2009 ??? ??????? ??????....?????????? ???????????? ???????? ?????...
??.????? ???????, 2022-06-10 19:24:44
View All Reviews
Related Books