Civil Procedure Code (CPC) எனப்படும் உரிமையியல் விசாரணை முறை விதித் தொகுப்பு அல்லது உரிமையியல் நடைமுறை சட்டம் என்ற இந்த நூலில் அச்சட்டத்தின் வகைமுறைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதில் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டங்கள் பற்றி அந்தந்த பக்கங்களில் அடிக்குறிப்பாக தரப்பட்டுள்ளன.
கலிக்கோ அட்டையுடன் வந்துள்ள இந்த நூல் சட்டத் துறையினருக்கு பயன் தரும்.