Competitive Exam Books

COMBO OFFER - சமூக நலத்துறை தேர்வுக்கான 3 நூல்கள் (3 Books for TN Social Welfare Dept. Test) - (1) பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள், (2) பாலியல் தாக்குதல், (3) முதியோர் நலன் காக்கும் சட்டங்கள் / NEW

59906 Views
MRP: ₹ 950
₹ 910 Save ₹ 40
  • Binding : Paperback
  • Author : K.Samidurai, Advocate, Madurai
  • Pages : 720
  • Publisher: ATC
  • Edition: Latest Edition
  • Language: Tamil and English
  • FREE Delivery
  • In stock, Only 2 Left

Delivery to

Description

சமூக நலத்துறை தேர்வுக்கான 3 நூல்கள் (3 Books for TN Social Welfare Dept. Test) - (1) பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள், (2) பாலியல் தாக்குதல், (3) முதியோர் நலன் காக்கும் சட்டங்கள்.

(1) பெண்கள் நலன் காக்கும் சட்டங்கள் (Welfare of Women Acts in Tamil) :

  • குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்,
  • குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காக்கும் விதிகள்,
  • 1956-ஆம் ஆண்டின் பாலியல் தொழில் தடுப்புச் சட்டம் (The Immoiral Traffic (Prevention) Act 1956),
  • திருமணமான மகளிரின் சொத்துச் சட்டம் 1874 (The Married Women's Property Act, 1874),
  • மகளிர் தம்மை இழிவுபடுத்திக்காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், 1986 [The Indecent Representation of Women (Prohibition) Act, 1986]
  • குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மகளிர் நலன் காக்கும் சட்டப்பிரிவுகள்,
  • தமிழ்நாடு பெண்களை தொல்லை செய்தல் தடுப்புச் சட்டம் 1998,
  • கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான சட்டம்
  • பேறுமுன் நோயினை கண்டறியும் தொழில்நுட்ப (முறைப்படுத்தல் மற்றும் தவறாக பயன்படுத்தலை தடை செய்திடும்) சட்டம் 1994 [The Pre-Natal Diagnostic Techniques (Regulation and Prevention of Misuses) Act 1994
  • தமிழ்நாடு மணக்கொடை தடுப்பு விதிகள் 2004 (Tamil Nadu Dowry Prohibition Rules 2004)
  • தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச்சட்டம் 2008
  • பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடையுறுத்தும் மற்றும் குறைதீர்வு) சட்டம், 2013 [Sexual Harassment of Women at Work Place (Prevention, Prohibition and Redressal) Act 2013

பெண்கள் நலனைக் காக்கும் சட்டங்கள், விதிகள், சட்ட வகைமுறைகள், வழக்குகள், கட்டுரைகள் என பெண்களின் நலன் மீது அக்கறை கொண்டு இயற்றப்பட்ட சட்ட திட்டங்களை ஒருங்கே கொண்ட நூல்.

(2) பாலியல் தாக்குதல் (பெண்கள் & குழந்தைகள் புதிய சட்டங்கள்) - புதிய சட்டத்திருத்தம் 2019:

இந்த இரண்டாவது நூலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் தொடர்பான சட்டங்கள் தரப்பட்டுள்ளன.

"பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம், 2012" (போக்சோ சட்டம் - The Protection of Children From Sexual Offences Act, 2012) தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.

இதை அடுத்து,

  • பெண்கள் மீது அமிலம் வீச்சு,
  • பின் தொடர்தல்,
  • பாலியல் தாக்குதல்,
  • தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற சட்டம்,
  • தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச் சட்டம் 2008,
  • பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் விதிகள், 2012,
  • புதிய சட்டத்திருத்தம் 2019

ஆகியன தரப்பட்டுள்ளன.

(3) முதியோர் நலன் காக்கும் சட்டங்கள்:

இந்த மூன்றாவது நூலில்

  • முதியோர் நலன் காக்கும் சட்டங்கள் (பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் மற்றும் விதிகள்) -
  • The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act & Rules

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.

ATC, Social, Welfare, Women, Senior, Sexual, Departmental Test

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books