General Books

Combo Sales of THREE Books for B.Ed., Course - (1) இக்கால இந்தியா மற்றும் கல்வி (2) Contemporary India and Education (3) இந்தியக் கல்வி வரலாறு - 3 புத்தகங்கள்

56327 Views
  • Binding : Paperback
  • Author : Dr.V.Natarajan Former Registrar of Pondicherry University and Prof. V.Santhanam
  • Pages : 650
  • Publisher: Shantha Publishers
  • Edition: First edition 2021
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

புதிய கருத்துகள், ஆசிரிய மாணாக்கர் தெரிந்து கொள்ள வேண்டிய தலைப்புகள் என அனைத்தும் ?"இக்கால இந்தியா மற்றும் கல்வி"? என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

  • (1) இந்தியாவின் சமூகப் பன்முகப் பண்புகளை புரிந்து கொள்ளல்,
  • (2) சமுதாயம் மற்றும் தனியாள்களின் கல்வித்தேவைகள்,
  • (3) இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி மதிப்புகள்,
  • (4) கல்வியில் சமமின்மை, பிரித்துப்பார்த்தல், தனிமைப்படுத்தல்,
  • (5) இந்திய கல்வி கொள்கைகள், முயற்சிகள்,
  • (6) கல்வித்திட்டமிடலும் நிதியளித்தலும்,
  • (7) கல்வியில் மொழிக்கொள்கை,
  • (8) சமூக வயமாக்கும் மத்திய உணவுத் திட்டம்,
  • (9) கல்வியில் வளர்ந்தெழும் போக்குகள்

இவ்வாறு விரிவாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

இதே நூலின் மொழிபெயர்ப்பாக ?"CONTEMPORARY INDIA AND EDUCATION"? என்ற தலைப்பில் ஆங்கில நூலும் இந்த விற்பனையில் சேர்ந்த ஒன்றாகும்.

அத்துடன் மூன்றாவது நூலாக ?"இந்திய கல்வி வரலாறு"? என்ற நூலும் இந்த விற்பனையில் அடங்கும். ஆக மூன்று நூல்கள் ஒரே விற்பனையில் கிடைக்கின்றது.

தேர்வில் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள் - ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ் ? ?

Shantha Publishers B.Ed., Books

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books