நிறுவனச் சட்டம்
LL.B., LL.M., B.Com., C.A., ஆகிய படிப்புகளுக்கு பயன் தரும் வகையில் புதிய மற்றும் அண்மைக்காலம் வரையிலான திருத்தச்சட்டங்களின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட 11-ஆம் பதிப்பாக, சட்டத்தமிழாய்வு அறிஞர் வழக்குரைஞர் திரு.பி.ஆர்.ஜெயராஜன் அவர்களின் இலகுவான எழுத்தோட்டத்தில் இலாவகமான சட்டத்தமிழ் சொல்லாடலில் தங்கள் அன்பு நிறை வாழ்த்துகளுடன் "நிறுவனச் சட்டம்" என்ற நூல் இப்போது தமிழகமெங்கும் .....
பொருளடக்கம்:-
- இயல் I - அறிமுகம்
- இயல் II - உருவாக்கம்
- இயல் III - நிறுவன நிதியாட்சி
- இயல் IV - நிறுவன செயலாட்சி
- இயல் V - சமரசங்கள், ஏற்பாடுகள் மற்றும் கலைப்பு
- இயல் VI - இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்
SPRP, Company, PRJ, TAMIL