Law Books

Criminal Acts (Tamil) - "குற்றவியல் சட்டங்கள்" (Containing Major Criminal Acts along with Police Acts and Case Laws in Tamil)

56904 Views
  • Binding : Hard Bound
  • Author : V.Murukan, Advocate
  • Pages : 1400
  • Publisher: C.Sitaraman and Co. Pvt. Ltd.
  • Edition: (Fourth Edn. 2019)
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

"குற்றவியல் சட்டங்கள்" என்ற இந்நூல் குற்றவியல் தொடர்பான

  • (1) இந்திய தண்டனை சட்டம்,
  • (2) குற்றவியல் நடைமுறை சட்டத்தொகுப்பு
  • (3) இந்திய சாட்சிய சட்டம்

ஆகிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களுடன் மேலும் பல சட்டங்களை தீர்ப்பு வழிச் சட்டத்துடன் உள்ளடக்கியது. இந்நூலில் அடங்கியுள்ள வேறு சட்டங்கள் வருமாறு

  • (1) தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம், 1872,
  • (2) சென்னை நகரக் காவல் சட்டம்,
  • (3) சென்னை நகரக் காவல் (சென்னை நகரத்திற்கு வெளியேயுள்ள துணை நகரத்திற்கு விரிவுபடுத்தும்) சட்டம், 2008,
  • (4) சென்னை நகரக்காவல் (சட்டத்தை, திருப்பூர் நகரத்திற்கு விரிவுபடுத்தும்) சட்டம், 2012,
  • (5) 1888-ஆம் ஆண்டின் சென்னை நகரக் காவல் சட்டத்தின் விதிகள் ஆகியன.

குற்றச்சாட்டு படிவத்துடன் ஆங்கில சொற்களுக்குரிய தமிழ் சொற்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

வாழ்த்துகள்

 

Sita, Criminal Law, Bare Act

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books