புதிய குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளிவந்துள்ள "குற்றவியல் நீதிமன்ற மாதிரிப்படிவங்கள் (Criminal Court Model Forms)" என்ற இந்த நூலில் பின்வரும் வாதுரைகளுக்கான மாதிரிப்படிவங்கள் தரப்பட்டுள்ளன.
இத்துடன் புதிய வழக்குத்தீர்வுகளும் உண்டு. மேலும் சில மனுக்கள் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன.
குற்றவியல் வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்குரைஞர்களுக்கு பயன் தரும் நூல்.