Law Books

குற்றவியல் நடைமுறைச் சட்டம் - பி.ஆர்.ஜெயராஜன் | CrPC with JJ Act 2015 and the Probation of Offenders Act 1958 | New 11th Edition

56513 Views
₹ 495
  • Binding : Hard Bound
  • Author : Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Lit. Advocate and Author
  • Pages : 704
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Edition: 11th Edn. 2022
  • Language: Tamil
  • In stock, Only 36 Left

Delivery to

Description

குற்றவியல் நடைமுறைச் சட்டம்

 Criminal Procedure Code

  •     இளஞ்சிறார் நீதிமுறை (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும்
  •     குற்றவாளிகள் நன்னடத்தைக் கண்காணிப்பு விடுதலை சட்டம் 1958-யும்

உள்ளடக்கியது

சட்ட மாணவர்கள், உரிமையியல் நீதிபதி மற்றும் அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் தேர்வு எழுதும் வழக்குரைஞர்கள், காவல் துணை ஆய்வாளர் தேர்வு எழுதுவோர், நீதித்துறை மற்றும் வருவாய்த்துறை  சார் தேர்வு எழுதுவோர் என அனைவருக்கும் பல்லாண்டுகளாக பயன் தந்து வரும் இந்நூல், தற்போது திருத்திய மற்றும் பொலிவான 11-ஆம் பதிப்பில் வெளிவந்துள்ளது.

தனது 30 ஆண்டுகளை நோக்கிய வெற்றிப்பயணத்தில் சட்டத்துறை மற்றும் நீதித்துறையின் நன்மதிப்பை பெற்ற இந்நூல், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அண்மைக்காலம் வரை கொண்டு வரப்பட்ட முக்கிய திருத்தச் சட்டங்களை உள்ளடக்கியதாகும். மேலும் 2020 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திருத்தச்சட்ட முன்வடிவுகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

வாழ்த்துகளுடன்

ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ்

 

SPRP , SLP, PRJ, Shri Pathi Rajan Publishers, CrPC

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books