Law Books

Document Writing in Tamil (Conveyancing and Model Forms) பத்திரமெழுதும் முறையும் மாதிரிப் பத்திரங்களும்

57737 Views
  • Binding : Paperback
  • Author : Dr. P.R.Jayarajan, M.L., M.B.A., P.G.D.A.D.R., D.Litt., Advocate and Law Academician
  • Pages : 216
  • Publisher: Shri Pathi Rajan Publishers
  • Edition: 9th Edn. 2022
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

"பத்திரமெழுதும் முறையும் மாதிரிப் பத்திரங்களும்" என்ற இந்த நூலில் பத்திரங்களின் பல்வேறு வகைகளை நூலாசிரியர் திரு பி.ஆர்.ஜெயராஜன் கொடுத்துள்ளார். அவை,

  • (1) கிரயப்பத்திரம்
  • (2) கிரய ஒப்பந்தப் பத்திரம்
  • (3) அடைமானப் பத்திரம்
  • (4) குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம்
  • (5) உரிமம்
  • (6) பகர அதிகாரப்பத்திரம் (பவர் ஆப் அட்டார்னி)
  • (7) கடனுறுதிச் சீட்டு (பிராமிசரி நோட்)
  • (8) கொடை அல்லது தானப் பத்திரம்
  • (9) ஏற்பட்டாவணம் அல்லது செட்டில்மென்ட் பத்திரம்
  • (10) உயில்
  • (11) பொறுப்புரிமை ஒப்படைப்பு பத்திரம் (டிரஸ்ட் டீட்)
  • (12) பரிவர்த்தனை பத்திரம்
  • (13) பாகப்பிரிவினை பத்திரம்
  • (14) விடுதலைப் பத்திரம்
  • (15) இசைவுத்தீர்ப்பு ஒப்பந்தம்
  • (16) கூட்டு வியாபார ஒப்பந்த பத்திரம் (பார்ட்னர்சிப் டீட்)
  • (17) தத்தெடுப்பு பத்திரம்
  • (18) ஈட்டுறுதி பத்திரம்
  • (19) பொறுப்புறுதி ஒப்பந்தம்
  • (20) பிணைய ஆவணம்
  • (21) உறுதி (சம்மத) பத்திரம்
  • (22) ரசீது
  • (23) ரத்துப் பத்திரம்
  • (24) நூல் எழுதுபவர் மற்றும் நூல் வெளியீட்டாளர் ஒப்பந்தப் பத்திரம்
  • (25) படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருக்குமிடையேயான ஒப்பந்தப் பத்திரம்
  • (26) பட விநியோகஸ்தர் மற்றும் திரை அரங்கு உரிமையாளருக்குமிடையேயான ஒப்பந்தப் பத்திரம்
  • (27) பிழை திருத்தல் பத்திரம்
  • (28) இசைவுத் தீர்ப்பும் சமரசமும்
  • (29) வசதியுரிமை ஒப்பந்தப் பத்திரம்.

இவ்வாறு பல்வேறு பத்திர மாதிரிகளுடன் சட்ட விளக்கமும் சேர்ந்த அரிய புத்தகம்.

அனைவருக்கும் பயன் தரும் நன் நூல். நழுவவிடாதீர்கள் !

விலையோ குறைவு; விடயங்களோ அதிகம்.

 

SPRP, SLP, PRJ, Shri Pathi Rajan Publishers, Conveyancing, Deeds, Documents, SPRP 52

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books