Competitive Exam Books

Guide in TAMIL for Office Assistant, Copyist Attender, Gardener, Watchman, Water(Wo)man, Sweeper, Masalchi etc. | Madras High Court Recruitment 2024 | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) - 2024 / நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு | Latest

17833 Views
₹ 590
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 400
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: 1st Edition 2024
  • Language: Tamil
  • ISBN10: 81-973312-7-5
  • ISBN13: 978-81-973312-7-5
  • In stock, Only 10 Left

Delivery to

Description
Guide in TAMIL for Office Assistant, Copyist Assistant, Gardener, Watchman, Water(Wo)man, Sweeper, Masalchi etc. | Madras High Court Recruitment 2024 | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) - 2024 / நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு | Latest | Price Rs.590/- + Shipping Charge Rs. 50/- + Total Rs. 640/-
 
தமிழகத்தில் உள்ள நீதித்துறை 1844 காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான தேர்வுக்கு சிறப்பான கையேடு தற்போது வெளிவந்துள்ளது
 
இந்தக் கையேடு

- நகல் பிரிவு உதவியாளர் (Copyist Attender),
- தூய்மைப் பணியாளர் (Cleanliness Worker),
- காவலர் (Watchman),
- துப்புரவு பணியாளர் மற்றும் மசால்ஜி (Sweeper-cum-Masalchi),
- வாட்டர்மென் (Waterman),
- மசால்ஜி (Masalchi)
- இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி (Night Watchman-cum-Masalchi)
- அலுவலக உதவியாளர் (Office Assistant)
- தோட்டப்பணியாளர் (Gardener)
- காவலர் மற்றும் மசால்ஜி (Watchman-cum-Masalchi)
- வாட்டர் வுமன் (Water Woman)
- மசால்ஜி/முழு நேர மசால்ஜி (Masalchi/Full time Masalchi)

ஆகிய பணியிடங்களுக்கு உரியது.

இந்த கையேடு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி அ பொதுத் தமிழுக்குரியது. அதாவது தமிழ்மொழி தகுதித் தேர்வு பற்றியது. இதன் கீழ், மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன், கொள்குறி வகை வினா விடைகளுடன் தரப்பட்டுள்ளன.

பகுதி ஆ மேற்சொன்ன பதவிகளுக்கு உண்டான பொது அறிவு பற்றியது. இதன் கீழ், முந்திய தேர்வு வினா-விடைகள், முக்கியமான பாடங்கள், கொள்குறிவகை வினா விடைகள் ஆகியன தரப்பட்டுள்ளன. குறிப்பாக பின்வரும் தலைப்புகளில் விளக்கமான பாடங்கள் தரப்பட்டுள்ளன. அவை

- வீட்டு பராமரிப்பு முறைகள் மற்றும் சுகாதாரம் உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல்
- தோட்டக்கலை உபகரணங்கள் கையாளுதல் மற்றும் பராமரிப்பு செய்யும் முறைகள்
- நீர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு
- வீடு மற்றும் அலுவலகம் பராமரிக்கும் அடிப்படைக் கொள்கைகள்
- அடிப்படை கணிதத்திறன்
- நடப்பு நிகழ்வுகள்

 
மேலும் இந்தப் பதவிகளுக்கு ஏற்கனவே 2021, 2019, 2018, 2017  ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்வுக்கான வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டிருப்பது இத்தேர்வெழுத உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நல்லதொரு புரிதலைத் தருகின்றது.

தேர்வுக்கு தயாராக வழிகாட்டும் அருமையான கையேடு இது.

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books