Competitive Exam Books

Guide in TAMIL for various posts by Madras High Court Recruitment 2021 - மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக் கையேடு

53514 Views
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 400 pages
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: First edition 2021
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான தேர்வுகளுக்கு சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் சிறப்பான கையேடு வெளியிட்டுள்ளது.

தேர்வுக் கையேடு

இந்த கையேடு சோப்தார் (Chobdar), அலுவலக உதவியாளர் (Office Assistant), சமையல்காரர் (Cook), வாட்டர்மேன் (Water man), ரூம் பாய் (Room Boy), காவலாளி (Watchman), புத்தக மீட்டமைப்பாளர் (Book Restorer), நூலக உதவியாளர் (Library Attendant) ஆகிய பணியிடங்களுக்கு உரியது. முந்தைய தேர்வு வினாத்தாள் விடைகளுடன் தரப்பட்டுள்ளன.

மேலும் பகுதி அ என்ற தலைப்பு பொது அறிவு பாடங்களுக்கு உரியது. இதன் கீழ்

  • (1) வீட்டு பராமரிப்பு முறைகள் மற்றும் சுகாதாரம்,
  • (2) உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறுதல் பற்றிய பொது அறிவு,
  • (3) சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள்,
  • (4) அலுவலக பராமரிப்பு,
  • (5) அடிப்படை கணிதத்திறன்,
  • (6) நடப்பு நிகழ்வுகள்

ஆகியன விளக்கப்பட்டுள்ளன. பகுதி ஆ-வில் பொது தமிழ் குறித்த பாடங்கள் தரப்பட்டுள்ளன.

இதன் விலை ரூ. 360/- மட்டுமே.

Sakthi

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books