Competitive Exam Books

Guide in TAMIL for various posts by Madras High Court Recruitment | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) | பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு | Latest 2024

15415 Views
₹ 540
  • Binding : Paperback
  • Author : Editorial Board of Sakthi Publishing House
  • Pages : 534
  • Publisher: Sakthi Publishing House
  • Edition: Latest Edn. 2024
  • Language: Tamil
  • ISBN10: 81-969494-5-7
  • ISBN13: 978-81-969494-5-7
  • In stock, Only 3 Left

Delivery to

Description

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) | பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு

  • தட்டச்சர்   
  • தொலைபேசி இயக்குபவர்
  • காசாளர்
  • ஒளிப்பட நகல் எடுப்பவர்  

ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு

புதிய சமச்சீர் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இந்த கையேட்டில் பின்வருவன அடங்கியள்ளது:-

பகுதி அ: தமிழ் மொழித் தகுதித் தேர்வு

  • மாதிரி வினாத்தாள் விடைகளுடன்   
  • 37 அலகுகள் கொள்குறிவகை வினாவிடைகள்

பகுதி ஆ: பொது அறிவு, திறனறிவும் மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு

  • முந்தைய தேர்வு வினாவிடைகள்   
  • முக்கியமான பாடங்கள்
  • கொள்குறி வகை வினாவிடைகள்

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த ஈராண்டுகளுக்கு முன் அதாவது 2022-ஆம் ஆண்டில் நடந்த முந்திய தேர்வின் வினாத்தாள் விடைகளுடன் இந்த கையேட்டில் தரப்பட்டுள்ளது. அது தமிழ் மொழி தகுதித் தேர்வு, பொது அறிவு, திறனறிவும் மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவும் உள்ளடக்கியது.

தேர்வுக்கு தயாராகும் நண்பர்கள் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறி சிகரம் தொட வழிகாட்டும் அற்புதமான நூல் இது.

நழுவ விடாதீர்கள் !!!

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books