இந்துத் திருமணமும் விவாகரத்தும்
பொருளடக்கம்
1. குறுந்தலைப்பும், பரவெல்லையும்
2. சட்டப் பொருந்துகை
3. சொற்பொருள் விளக்கங்கள்
4. சட்டத்தின் மேலோங்கு செயலதிறம்
5. இந்துத் திருமணம் ஒன்றிற்கான நிபந்தனைகள்
6. நீக்கம்
7. இந்துத் திருமணம் ஒன்றிற்கான சடங்குகள்
அ) சுயமரியாதை, சீர்திருத்தத் திருமணம்
8. இந்துத் திருமணப் பதிவு
9. மணவாழ்வுரிமை மீட்டளிப்பு
10. நீதி வழிப் பிரிந்துறைதல்
11. இல்லாநிலைத் திருமணங்கள்
12. தவிர்தகுநிலைத் திருமணங்கள்
13. மணமுறிவு (விவாகரத்து)
அ) மணமுறிவுக்கு மாற்று
ஆ) ஒத்திசைவால் மணமுறிவு
14. திருமணம் முடிந்த ஓராண்டிற்குள்ளாக மணமுறிவு பெற மனுச் செய்ய முடியாது
15. மணமுறிவு செய்து கொண்டவர்கள் மறுமணம் பெறுவது எப்போது
16. இல்லாநிலை மற்றும் தவிர்தகுநிலைத் திருமணங்கள் வழித் தோன்றிய குழந்தைகளின் சட்டங்குறித்த நிலை
17. இருதார மணத்திற்குத் தண்டனை
18. இந்துத் திருமணமொன்றில் வேறுசில நிபந்தனைகளை மீறுவதற்கான தண்டனை
19. மனு தாக்கல் செய்யப்படுவதற்குரிய நீதிமன்றம்
20. மனுவில் காணப்படவேண்டிய பொருள்களும் உறுதிமொழியும்
21. சட்ட எண் 5/1908 பொருந்துகை
அ) மனுக்கள் சிலவற்றை மாற்றுவதற்கான அதிகாரம்
ஆ) இச்சட்டத்தின் கீழ் வழக்குத் தீர்விற்கும் விசாரணைக்கும் தொடர்புடைய சிறப்பு வகையம்
இ) ஆவணச் சான்று
22. நடைமுறைகள் உள்ளார்ந்தனவாக நடத்தப்பெறுவதோடு, அவை அச்சிடப்படவோ வெளியிடப்படவோ கூடாது
23. நடைமுறைகளில் தீர்ப்பாணை
அ) மணமுறிவு மற்றும் இதர நடைமுறைகளில் எதிர்மனுதாரருக்கான நிவாரணம்
24. வழக்கிடையில் வாழ்க்கைப் பொருளுதவியும் (சீவனாம்சமும்) வழக்குச் செலவினங்களும்
25. நிலையான வாழ்க்கைப் பொருளுதவியும் பராமரிப்பும்
26. குழந்தைகளின் பாதுகாப்பு
27. உடைமைப் பகிர்மானம்
28. தீர்ப்பணைகள் மற்றும் கட்டளைகளினின்று மேல்முறையீடுகள்
அ) தீர்ப்பாணைகளையும், உத்தரவுகளையும் அமல்படுத்துதல்
29. காப்பு
30. (நீக்கப்பட்டது)
பழைய இந்துத் திருமணம்
இந்துத் திருமணம் பற்றிய மேலும் சில தகவல்கள்
மாதிரிப்படிவங்கள்