Competitive Exam Books

History of Tamil Literature in Tamil (For UPSC, TNPSC and other Competitive Exams) - தமிழ் மொழி இலக்கிய வரலாறு (மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கு)

55967 Views
  • Binding : Paperback
  • Author : Dr. M.Rasamanikanar
  • Pages : 372
  • Publisher: Varthamanan Pathippagam
  • Edition: (2019)
  • Language: Tamil
* Out of Stock

Delivery to

Description
  • தமிழ் மொழி இலக்கிய வரலாறு என்ற இந்நூலினை எழுதிய மா. இராசமாணிக்கம் அல்லது இராசமாணிக்கனார் (மார்ச் 12, 1907 - 26 மே, 1967) என்பவர் தமிழாசிரியரும் பல வரலாற்று நூல்களை எழுதியவரும் ஆவார். தமிழ் மொழி இலக்கிய வரலாறு என்பது, தமிழ் இலக்கியத்தின் வரலாறு பற்றி தமிழின் தோற்றம், வளர்ச்சி என தொடங்கி தமிழின் தொன்மை, இலக்கியம், சங்ககால இலக்கியம், மதுரையில் தமிழ் சங்கம், சங்க கால வரலாறு என விவரித்துக் கொண்டே சென்று, சங்க இலக்கிய நூல்களை வரிசையாக விளக்குகிறது. அவை, திருக்குறள் எட்டுத் தொகை ஐங்குறுநூறு குறுந்தொகை நற்றிணை அகநானூறு கலித்தொகை பரிபாடல் பதிற்றுப்பத்து புறநானூறு பத்துப்பாட்டு சிலப்பதிகாரம் மணிமேகலை பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயன் தரும் அரிய நூல்.
Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books