General Books

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் (History of Tamil Nadu and Culture in TAMIL) - டாக்டர் ஆ.இராமகிருட்டிணன்

75666 Views
₹ 190
  • Binding : Paperback
  • Author : Dr. A. Ramakrishnan
  • Pages : 272
  • Publisher: Sarvodaya Ilakkiya Pannai
  • Language: Tamil
  • AVAILABLE : Only 15 Left

Delivery to

Description

இந்த நூலில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரையிலான தமிழக வரலாறும் பண்பாடும் பற்றி முழுமையாக - அனைத்து கோணங்களிலும் விளக்க இதன் ஆசிரியர் திரு இராமகிருட்டிணன் முயன்றுள்ளார். வரலாற்றின் அங்கங்களான அரசியல், சமுதாயம், சமயம், கலை, இலக்கியம் ஆகியன காலவாரியாக தனித்தனியாக இந்நூலில் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழையும், வரலாற்றையும் சிறப்பு பாடமாகக் கொண்டு படிக்கும் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கும், தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் எழுதும் தேர்வர்களுக்கும் இந்நூல் பயன் தரக்கூடியதாக உள்ளது.

Ratings and Reviews Write a Review
5
1 Reviews
5 ★

Good book

History of Tamil Nadu and culture
Abi, 2023-07-27 20:21:37
View All Reviews
Related Books