Competitive Exam Books

History of the Indian War of Independence in TAMIL / இந்திய விடுதலை போராட்ட வரலாறு - For TNPSC, UPSC, Civil Services and other Competitive examinations - மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு

57946 Views
₹ 340
  • Binding : Paperback
  • Author : Prof. Dr. G.Venkatesan and Dr. P.S.Chandra Prabu
  • Pages : 426
  • Publisher: V C Publications
  • Language: Tamil
  • In stock, Only 8 Left

Delivery to

Description

இந்திய விடுதலை போராட்ட வரலாறு / History of the Indian War of Independence என்ற இந்த புதிய பதிப்பின்,-

  • முதல் பகுதியில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்பட்டு, அதற்கு எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தோன்றி, அவை அகில இந்திய காங்கிரஸ் இயக்கமாக உருவாகும் வரை 10 அத்தியாயங்களும்,

  • இரண்டாம் பகுதியில் சுதேசி இயக்கம் முதல் ஒத்துழையாமை இயக்கம் வரை 10 அத்தியாயங்களும்,

  • மூன்றாம் பகுதியில் சுயராஜ்ய கட்சியின் சட்டமன்ற உள்ளிருப்பு ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து இந்திய பிரிவினையும் சுதந்திரமும் வரை 10 அத்தியாயங்களும்,

  • நான்காம் பகுதியில் விடுதலை போராட்டத்தில் வகுப்பு வாத வளர்ச்சி,

  • புரட்சியாளர்களின் பங்கு, பத்திரிக்கைகளின் பங்கு, நேருவின் பங்கு, தமிழ்நாட்டின் பங்கு ஆகிய 5 அத்தியாயங்களும் இடம் பெற்றுள்ளன.

Useful book for all competitive examinations.

 

VC, VC Publications, Chandra Prabu, Venkatesan, Freedom

 

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books