உரிமையியல் நீதிமன்றங்களில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது எப்படி? (How to CROSS EXAMINE in the CIVIL COURTS?)
இதில் சாட்சிகள் மற்றும் சாட்சிகள் விசாரணை பற்றி இந்திய சாட்சிய சட்டம் கூறும் வகைமுறைகளை முதலாம் அத்தியாயத்தில் விளக்கி, தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பலதரப்பட்ட உரிமையியல் வழக்குகளில் சாட்சிகளின் குறுக்கு விசாரணை பற்றி ஆசிரியர் வினாக்களின் வடிவில் தந்துள்ளார்.