Law Books

மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் எழுதுவது எப்படி? | How to Write Petitions and Complaints? |

17580 Views
₹ 250
  • Binding : Paperback
  • Author : Pulamai Venkatachalam
  • Pages : 260
  • Publisher: Giri Law House
  • Edition: 1st Reprint Edition 2024
  • Language: Tamil
  • ISBN10: 9391990374
  • ISBN13: 978-9391990374
  • AVAILABLE : Only 3 Left

Delivery to

Description

மனுக்கள் மற்றும் புகார் மனுக்கள் எழுதுவது எப்படி?

பொருளடக்கம்:-

இயல் - I

புகார் மனு - 1

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையர்களின் செயற்பாடுகள் சரியில்லை என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனு

புகார் மனு - 2

தகவலை அளிப்பதற்கு உத்திரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு (Writ Petition) தாக்கல் செய்வதற்கு இலவச சட்ட உதவி ஆணையத்தின் மூலம் வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொடுக்க அனுப்பப்படும் மனு

புகார் மனு - 3

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு இலவச சட்ட உதவி ஆணையத்தின் மூலம் வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொடுப்பதற்கு அனுப்பப்படும் மனு

புகார் மனு - 4

இலவச சட்ட உதவி மையத்தில் வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொடுக்க மனு கொடுத்தல் 

புகார் மனு - 5

முதலமைச்சரின் தனிப்பிரிவு சரியாகச் செயற்படவில்லை என்பது குறித்து முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனு

புகார் மனு - 6

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வழக்குகளை தமிழில் நடத்துவதற்கு சட்ட பூர்வமான நடவடிக்கையை எடுத்திட முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனு

புகார் மனு - 7

தமிழ்நாட்டில் ரவுடிகள் சிலர் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பப்படும் மனு

புகார் மனு - 8

மாநில மனித உரிமைகள் ஆணையம் நுகர்வோர் நீதிமன்றம் இந்து சமய அறக்கட்டளை அலுவலகம், சிறைச்சாலைகள், காவல்துறை தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பப்படும் மனு

புகார் மனு - 9

கூலிப்படைகளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சருக்கு அனுப்பப்படும் மனு

புகார் மனு - 10

தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை ஒழிப்பதற்கு வேண்டி முதலமைச்சருக்கு அனுப்பப்படும் மனு

புகார் மனு - 11

கல்வி நிலையங்களில் தமிழைத் தொடர்ந்து பயிற்று மொழியாக வைப்பது சம்பந்தமாக முதலமைச்சருக்கு அனுப்பப்படும் மனு

புகார் மனு - 12

வட்டாட்சியரிடம் சிட்டா, அடங்கல், 'அ' - பதிவேடு கேட்டு மனு கொடுத்தல் 

புகார் மனு - 13

வட்டாட்சியரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு

புகார் மனு - 14

இறப்புச் சான்றிதழ் கேட்டு வட்டாட்சியரிடம் கொடுக்கப்படும் மனு

புகார் மனு - 15

வட்டாட்சியரிடம் பிறப்புச் சான்றிதழ் கேட்டு மனு தாக்கல் செய்வது

புகார் மனு - 16

ஒருவர் தானே தனக்குரிய பிறப்புச் சான்றிதழைக் கேட்டு வட்டாட்சியரிடம் மனு தாக்கல் செய்வது

புகார் மனு - 17

வட்டாட்சியரிடம் பட்டா சான்றிதழ் வழங்கக் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு

புகார் மனு - 18

மாவட்ட ஆட்சியரிடம் தியாகி ஓய்வு ஊதியம் கேட்டு மனு தாக்கல் செய்வது

புகார் மனு - 19

தியாகி ஒருவர் இறந்த பிறகு, அவரது மனைவி தியாகி ஓய்வூதியம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்வது

புகார் மனு - 20

தியாகி ஒருவருக்கு மாநில அரசாங்கம் ஓய்வூதியம் அளித்திருக்கின்றபோது மத்திய அரசாங்கம் ஓய்வூதியம் வழங்காத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்படும் மனு

புகார் மனு - 21

சுதந்திரப் போராட்ட தியாகியின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி மத்திய அரசாங்கத்திடமிருந்து தியாகி ஓய்வூதியம் பெற்றுத் தந்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல்

புகார் மனு - 22

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் உதவித் தொகை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது

புகார் மனு - 23

முதியோர் ஓய்வூதியம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்படும் மனு

புகார் மனு - 24

விதவை ஓய்வூதியம் பெறுவதன் பொருட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்படும் மனு

புகார் மனு - 25

கணவனால் கைவிடப்பட்ட பெண் ஓய்வூதியம் பெறுவதற்குக் கொடுக்கப்படும் மனு

புகார் மனு - 26

தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்குக் கொடுக்கப்படும் மனு

புகார் மனு - 27

புதிய குடும்ப அட்டை / ரேசன் கார்டு கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு

புகார் மனு - 28

ஒரு திருநங்கையின் குடும்பச் சொத்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பான மனு

புகார் மனு - 29

வக்ஃபு சொத்துக்களை மனைப் பிரிவுகளாகப் பிரித்து முன்னாள் முத்தவல்லி விற்பனை செய்ய முயற்சிப்பது தொடர்பான மனு

இயல் - 2

புகார் மனுக்கள் எழுதுவது எப்படி?

மாதிரிப்படிவங்கள்

இயல் - 3

நீதி நிர்வாகத்தைப் பாதிக்கும் குற்றங்கள் பற்றிய வகை முறைகள்

Ratings and Reviews Write a Review
0
0 Reviews

! No Reviews Found

Related Books